அஹ்லுல்பைத் Headline Animator

Saturday, May 17, 2014

அல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்......நிஜம் என்ன?


அல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்......

இந்தியாவில் இருந்து ஒரு இந்து நண்பர் நமக்கு இவ்வாறானதொரு இணையப் பதிவொன்றை அனுப்பி அதற்குரிய நமது பதிலைக் கேட்டிருந்தார்.

“குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் அடிமைப் பெண்களின் அடிமைத்தன வாழ்க்கை முழுவதும் அவர்களோடு தன்னுடைய மனிதர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்து, இந்தச் செயலை அவர்களுடைய புனித புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருக்கும் ஒரு மதத்தை நீங்கள் தழுவ விரும்புவீர்களா? , ஒரு உண்மையான இறைவன் பின்வரும் வசனங்களை குர்‍ஆனில் இறக்கியிருப்பாரா?

“மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்” சூரா23:5-6

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad