tag:blogger.com,1999:blog-4915803740237243678.post5872534423643217361..comments2023-07-09T07:51:08.549+05:30Comments on அஹ்லுல்பைத்: விடை தேடுகின்ற கேள்விக்கு பதிலாக ஒரு கேள்வி?அஹ்லுல்பைத்http://www.blogger.com/profile/08789259130507113423noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4915803740237243678.post-24060797776660508092013-05-21T16:36:43.746+05:302013-05-21T16:36:43.746+05:30எனது கடிதங்களுக்கு வாசகர்களிடமிருந்து எந்தவிதமான க...எனது கடிதங்களுக்கு வாசகர்களிடமிருந்து எந்தவிதமான கருத்துரையாடல்களும் வரவில்லையே ஏன் ? வாசகர்களே ! தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் கருத்துக்ளைப் பதிவு செய்யுங்கள். நான் ஒரு இந்துசமய வெறியன் அல்ல. Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4915803740237243678.post-68150714647222058812013-05-21T16:17:46.209+05:302013-05-21T16:17:46.209+05:30என்னைச் சந்திக்க வந்த ஒரு பெரியவரின் நெற்றியில் தழ...என்னைச் சந்திக்க வந்த ஒரு பெரியவரின் நெற்றியில் தழும்பு இருந்தது. முதலில் பொட்டு-குங்குமம் வைத்து ஏதோ புண்ணாகி இருக்க வேண்டும் என்று நினைத்த நான் அவரது பெயர் சாகுல் கமீது என்று தெரிந்ததும் ஆர்வத்தால் நெற்றியில் என்ன தழும்பு என்றுக் கேட்டேன். சதா ” தொழுவதால் -தரையில் நெற்றியை தொட்டு -தொழுவதால் ” நெற்றியில் காய்ப்பு எற்பட்டுள்ளது என்றார். நான் அதிசயத்துப்போனேன்.அவரை ஒரு புனிதராகவே நான் நினைத்தேன். Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4915803740237243678.post-162080928556552602013-05-21T15:55:35.261+05:302013-05-21T15:55:35.261+05:30கேள்வி எண் 1கடவுள் தான் செய்வதாக வாக்களித்த வாக்கு...கேள்வி எண் 1கடவுள் தான் செய்வதாக வாக்களித்த வாக்குறுதிகளை மனிதர்களினால் மாற்றியமைக்க முடியுமா?"<br />பதில் கடவுள் யாருக்கு என்ன வாக்குறுதியை எப்பொழுது அளித்துள்ளார். எனக்குத் தெரிந்து கடவுள் யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை.எந்த மதத்தில் இருந்தாலும் வாக்குறுதி அளித்த கதை யெல்லாம் சற்று ஒதுக்கி வைப்பது நலம்.பழையன கழிதலும் புதியன சேர்தலும் வழுவன்று வாழும்வகைதான். அதிசயங்கள் Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.com