Monday, July 14, 2014

ISIS கடவுளின் காவலர்களான ISIS போராளிகள்

உலக முஸ்லிம் இளைஞர்கள் அநேகரின் கிலாபா கனவு இயக்கமாக புதிய அவதாரம் எடுத்து இருக்கும் ISIS இயக்கத்தின் ISIS என்ற சுருக்கப் பெயரில் பண்டைய எகிப்தின் பிரவ்னிய சாத்தானிய கடவுள் நம்பிக்கையில் ஒரு பெண் கடவுள் அழைக்கப் படும் இந்த செய்தி சில சமயம் உங்களுக்கு புதிய செய்தியாக இருக்கலாம்.

ISIS ஹோருசின் அன்னையாவார்.

ஹோருஸ் யார் என்று குழப்பமாக இருக்கிறதா?

ISIS பெண் கடவுளின் இராச்சியத்தில் இராசாயன ஆயுதங்கள்?

ISIS பெண் கடவுளின் குழந்தைகளின் கைகளில் ISIS இராச்சியத்தைக் காக்க இராசாயன ஆயுதங்கள் வழங்கப் பட்டுவிட்டன என்பதுதான் இப்போதைய லேட்டஸ்ட் செய்தி.

இதனை மக்கள் மயப்படுத்தும் இலுமினாட்டி ஊடகத்தின் கானோளியினை உங்களது ஆய்வுக்காக பதிவேற்றுகிறோம்.

லுமினாட்டிகளின் தந்திரத்துக்கு பலியாகி குவைத்தை ஆக்கிரமித்தார் நமது அரபு சிங்கம் சதாம் ஹுசைன்.

சதுரங்க விளையாட்டில் காய்களை நகர்த்தும் சாணக்கியத்தில் சில தருணங்களில் எதிர் அணி நகர்த்த வேண்டிய காயை நகர்த்தினாலும் வெற்றி அல்லது நகர்த்தாது தவிர்ந்தாலும் வெற்றி என்கிற தருணங்கள் கனிவதுண்டு.

அவ்வாறானதொரு பொண்ணான தருணத்தை சதாம் நாநாவின் குவைத் ஆக்கிரமிப்பில் சுதந்திர சிற்பிகள் செதுக்கிக் கொண்டார்கள்.