இலங்கையின் பிரபலமான எழுத்தாளரும் ஊடகவியலாளருமான அஸீஸ் நிசார்தீனின் கருத்து.........
Wednesday, January 30, 2013
Thursday, January 24, 2013
நீதி இன்னும் சாகவில்லை..........
நீதி இன்னும் சாகவில்லை..........
அஸ் சேய்க் யூஸுப் முப்திக்கு அஹ்லுல்பைத் தளத்தின் நன்றிகள்!
ரிசானா நபீக் எதிர் கொண்ட தண்டனை இஸ்லாமிய ஷரியாவின் அடிப்படையில் தண்டனையல்ல........நீதித் தவறிய நீதி சம்பந்தமாக அவர் ஆற்றிய ஜும்மாஹ் பிரசங்கத்தின் ஒரு பகுதி.........
கேட்டுப் பாருங்கள்!
அஸ் சேய்க் யூஸுப் முப்திக்கு அஹ்லுல்பைத் தளத்தின் நன்றிகள்!
ரிசானா நபீக் எதிர் கொண்ட தண்டனை இஸ்லாமிய ஷரியாவின் அடிப்படையில் தண்டனையல்ல........நீதித் தவறிய நீதி சம்பந்தமாக அவர் ஆற்றிய ஜும்மாஹ் பிரசங்கத்தின் ஒரு பகுதி.........
கேட்டுப் பாருங்கள்!
முஸ்லிம் சிங்கள நல்லுறவின் நிஜமான எதிரிகள் யார்?..........கேட்பது Bodu Bala Sena விழிப்பது முஸ்லிம் சமூகம்.........!!!
முஸ்லிம் சிங்கள நல்லுறவின் நிஜமான எதிரிகள் யார்?..........எம்முடைய கேள்விகளுக்கு என்ன பதில்? .......கேட்பது Bodu Bala Sena
இலங்கையின் Bodu Bala Sena நெத் FM வானொலியில் கேட்ட கேள்விகள் சில நமது ஜம்மியத்துல் உலமா சபையின் அறிஞர்களினால் பதில் சொல்ல இயலாத கேள்விகளாக மாறி நின்றன.
அப்படி அவர்கள் என்னதான் கேட்கிறார்கள்...?
Wednesday, January 23, 2013
உஸ்தாத் மன்சூர்............நன்றியுடன் ஒரு பதிவு!
ரிசானா நபீக்குக்கு வழங்கப் பட்ட தண்டனை அநீதமானது...........அற்புதமாக விபரிக்கின்றார் உஸ்தாத் மன்சூர்.......கேட்டுப் பாருங்கள்!
Tuesday, January 22, 2013
ரிசானா நபீக்............நடந்துக் கொண்டிருப்பது என்ன?..........எதுவரை...?
இலங்கை மக்கள் இன மொழி வேறுபாடின்றி ரிசானா நபீக்கின் விடுதலைக்கு முயற்சி செய்துக் கொண்டிருந்ததை விவரிக்கும் ஆவணப் பதிவு.........
ரிசானாவின் மரணத்தின் பின்னர் கவலையுடன் கை குலுக்கி தமது கவலைகளை வெளிப்படுத்துகின்ற புத்தி ஜீவிகள்.........
நேற்று முன்தினம் ஊடகவியலாளர்கள் சிலருடன் மூதூருக்கு கள நிலவரத்தை நேரடியாக அறிந்துக் கொள்ளும் ஆவலில் ரிசானா நபீக்கின் வீட்டுக்கு சென்றிருந்தோம்.
கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியானவை.
Thursday, January 17, 2013
ரிசானா நபீக்குக்கு நிறைவேற்றப் பட்ட தண்டனை இஸ்லாமிய ஷரியா சட்டப் பிரகாரம் 'திட்டமிடப் பட்ட' படு கொலையாகும்........எப்படி...?
ஒப்பந்த அடிப்படையில் பெண்களை 'அடிமைகளாக' விலை கொடுத்து வாங்கி வக்கிர உறவு கொள்ளும் சபல புத்தி அரபிகளுக்கு கடுமையான ஒழுக்கத்தைப் போதிக்கும் இஸ்லாமிய ஷரியா சட்டத்தைப் பற்றிப் பேச உரிமை வழங்கியது யார்?
ரிசானா நபீக்குக்கு நிறைவேற்றப் பட்ட தண்டனை இஸ்லாமிய ஷரியா சட்டப் பிரகாரம் 'திட்டமிடப் பட்ட' படு கொலையாகும்........எப்படி...?
ரிசானா நபீக்கைப் பற்றி விசேஷமாக எதுவும் சொல்லத் தேவையில்லை.
நமது இணைய வாசகர்களுக்கு ,நண்பர்களுக்கு அவரையும் அவருக்கு நிகழ்ந்த கொடூரமும் அதன் வேதனையும் வலிகளும் நன்குத் தெரியும்.
ரிசானா நபீக்குக்கு இஸ்லாத்தின் பெயரால் வழங்கப் பட்ட தண்டனை சரியானதா?
இஸ்லாமிய 'ஷரியா' சட்டப் பிரகாரம் அவரது நிலை என்ன?
இஸ்லாமிய ஷரியா சட்டம் மக்களை மனிதர்களாகவும்,மனிதர்களை புனிதர்களாகவும் உருவாக்க அல்லாஹ்வினால் அருளப்பட்டதாக முஸ்லிம் அறிஞர்கள் சொல்கிறார்கள்.
உண்மையும் அதுதான்.
அப்படி என்றால் மனித குலத்தை ஒரு கணம் ஸ்தம்பிக்க செய்த ரிசானா நபீக்கின் மரணத் தண்டனை சட்டத் தீர்ப்பு சொல்லும் இஸ்லாமிய ஷரியா செய்தி என்ன?
சவூதி அரசாங்கத்துக்கு இஸ்லாமிய 'ஷரியா ' சட்டத்தை அமுல் நடாத்தும் அருகதை அல்லது தகுதி இல்லை என்று இஸ்லாமிய 'ஷரியா ' சட்டம் சொல்கிறது.
அதெப்படி.....?
சாத்தான் ஓதும் வேதம்.............
Wednesday, January 16, 2013
ADULTS ONLY - யாக மாறிவிட்ட அஹ்லுல்பைத் தமிழ்த் தளம்..........கிளு கிளுப்பான அறிமுகம்.....".பாரிஸ் ஹில்டன்"

நமது இன்றையப் பதிவில் 'பாரிஸ் ஹில்டனைப்' பற்றி சில கொசுறுத் தகவல்களை நமது நண்பர்களின் கவனத்துக்கு தருகிறோம்.
அவர் உலக ஐந்து நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர் ஹில்டனின் கொள்ளுப் பேத்தியாவார்.
பாரிஸ் ஹில்டன் உலகத்தில் உறுதியான புரட்சிகரமான பிரபலமான விலை மகள்.
அவரின் பிரபலமானக் கூற்று "உலகில் இறைவன் மனிதனுக்கு அழகைக் கொடுத்திருப்பது அனைவருக்கும் காட்டுவதற்காகும்.ஆகவே,மனிதர்களுக்குள் ஒளிவு மறைவுத் தேவையில்லை."
இப்படிக் கூறியதுடன் நில்லாமல் அவர் ஒரு இளைஞனுடன் சல்லாபம் புரிவதை தொலைக் காட்சியில் நேரலையில் ஒலி -ஒளி பரப்பி சடாரென்று சாத்தனின் வழிப்பாட்டாளர்களிடம் ஒரே இரவில் உச்சத்துக்கு போய் விட்டார்.
ஆடையில்லாமல் ஆடும் பாரிஸ் ஹில்டன்.................சவூதி ஷரியா -சரி என்று உலரும் நமது உலமாக்கள் பாரிஸ் ஹில்டனைப் பற்றி என்ன சொல்வார்கள்.........'ஹலாலா......ஹராமா.....''''!
ஆடுவதட்குப் பெண்கள் கிடைக்காமல் -லூத்- நபியின் காலத்து மக்கள் போட்ட கூத்தை போடுகின்ற நமது சவூதி ஆண்கள்...........இதற்கு சவூதி ஷரியா ....சரி என்று சொல்லும் நமது இலங்கை 'உலமாக்கள்' என்ன 'பத்வா' கொடுப்பார்கள்........
நமது மகள் ரிசானா நபீக்கை அநியாயமாக கழுத்தை வெட்டிக் கொலை செய்த அரபிகளின் ஆண் 'உறவு' ஆட்டங்கள்............இவர்களின் இந்த ஆண் ஆட்டத்துக்கு சவூதியின் ஷரியா சரி என்று சொல்லும் நமது உலமாக்கள் என்ன சொல்லப் போகிறார்கள்.........(சில வேலை நமது சில உலமாக்கள் தமது மதரசா ப்ளாஷ் பேக்குக்குப் போய் அவர்கள் போட்ட ஆட்டத்தை நினைக்கத் துவங்கி இருப்பார்கள்........) நமக்கு அது தேவை இல்லை........சொல்லுங்கள்.....சவூதி ஷரியா அனுமதிக்கும் இந்த அனுமதி இஸ்லாமிய ஷரியா சட்டத்தில் தண்டனைக்குரிய குற்றமல்லவா?
அபலை மகள் ரிசானா நபீக்கை அநியாயமாக கொலை செய்த சவூதி ஷரியா உலகப் புகழ் விலைமகள் ...காமக் குமரி பாரிஸ் ஹில்டனுக்கு மக்காவில் மிகப் பெரிய வர்த்தக நிலையம் ஒன்றைக் கட்டுவதற்கு அனுமதி அளித்தது.
விலை மகள் பாரிஸ் ஹில்டன் தனது புதிய காதல் இளைஞனுடன் ஒரு விடுதியை விட்டும் வெளியே வரும் பொழுது ஊடகவியலாளர் அவரிடம் மக்காவில் புதிதாக திறக்கப் பட்ட அவரது வர்த்தக நிலையம் சம்பந்தமாக கேள்வி கேட்பதையும், அதற்கு சவூதி அரபிகளின் கனவுக் கன்னி "பொருட்களை வாங்குவதட்கு......." என்று கூறி நகைப்பதையும் காணலாம்........
சவூதி ஷரியா அனுமதித்த விலை மகளின் காட்சிசாலை..........இது புனித மக்காவில் நபி பிறந்த மண்ணில் அமைந்திருக்கிறது. நமது மண்டைக் காய்ந்த.....மண்டையில் களி மண் நிறைந்திருக்கின்ற சில உலமாக்கள் சவூதி ஷரியா சட்டத்தை இஸ்லாமிய ஷரியா சட்டமென்று நிரூபிக்க பகீரதப் பிரயத்தனம் செய்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடம் நாம் கேட்பது சவூதி ஷரியா சரி கண்ட இந்தச் செய்கை .......இந்த அனுமதி இஸ்லாமிய ஷரியா சட்டப் பிரகாரம் கடுமையான தண்டனையை வேண்டி நிற்கும் இமாலயத் தவறுதானே?
இத்தகைய துரோகங்களை ...அசிங்கங்களை பகிரங்கமாக செய்துக் கொண்டிருக்கின்ற சவூதி ஷரியா ...நமது மகள் ரிசானா நபீக்கை "என்னைக் கொல்ல வேண்டாம் என்று சொல்லுங்கள் அண்ணா.......நான் ஒரு தவறும் செய்ய வில்லை....அண்ணா........அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அந்தக் குழந்தையைக் கொல்ல வில்லை அண்ணா...."என்று தன்னை இறுதியாகப் பார்க்க வந்த இலங்கை மௌலவியிடம் கெஞ்சிக் கேட்டிருக்கிறாள்.
அதனை கொஞ்சமும் கவனத்தில் கொள்ளாமல் அந்த அபலைப் பெண்ணை கதறக்.....கதறக்......கழுத்தை வெட்டிக் கொலை செய்ய கட்டளையிட்ட சவூதி ஷரியா இந்த விலை மகளை செங்கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறது.
பாரிஸ் ஹில்டனின் கடை திறப்பை கண்டிக்கின்ற ஒரு முஸ்லிம்சகோதரர் 'வெப் கேம்மை ' உபயோகித்து அவரால் முடிந்த 'ஜிஹாதை'சவூதி ஷரியா வுக்கு எதிராக செய்திருக்கிறார்.
ஒரு நேர சோற்றுக்கு யாரும் வழி சொல்லாத காரணத்தால் தனது குடும்பத்தினரின் வயிற்றைக் கழுவுவதற்காக நினைத்தாலும் திரும்பி வர முடியாத பல்லாயிரம் மைல்களைக் கடந்து தனக்கு கொஞ்சமும் அறிமுகம் இல்லாத மண்ணுக்கு........அறிமுகம் இல்லாத மனிதர்களின் எச்சில் பீங்கானைக் கழுவச் சென்ற நமது மகள் சவூதி ஷரியா சட்ட நிபுணர்களால் அநியாயமாக கழுத்தை துண்டாடிக் கொலை செய்யப் பட்டிருக்கிறார்.
பாரிஸ் ஹில்டனைப் போல பாசாங்கு செய்ய.......மானத்தைத் துறக்க நமது மகளுக்குத் தெரியாது.
தனித்தவளாக ....துணை இல்லாதவளாக ........பலவீனமானவளாக இருந்த அந்த மகளின் இரத்தத்தால் 'இஸ்லாமிய ஷரியா ' நீதிக்கு இரத்தக் கதைகளை இழுத்து விட்டிருக்கிறார்கள் சவூதி காமுக நய வஞ்சகர்கள்.
அந்தத் துரோகிகளுக்கு நமது சில அறிஞர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள்.
"ஏழை அழுத கண்ணீர் கூறிய வாளை ஓக்கும் .........."
எனது மகள் தனித்து அழுத கண்ணீர் அல்லாஹ்வின் அர்ஷை ஆட்டியிருக்கும்.
சவூதி சாம்ராஜ்யத்தின் அழிவுக்கான சங்கு ஊதப் பட்டுவிட்டது................(இன்ஷா அல்லாஹ்.......பொறுத்திருந்துப் பாருங்கள்)
பாரிஸ் ஹில்டனைப் போல பாசாங்கு செய்ய.......மானத்தைத் துறக்க நமது மகளுக்குத் தெரியாது.
தனித்தவளாக ....துணை இல்லாதவளாக ........பலவீனமானவளாக இருந்த அந்த மகளின் இரத்தத்தால் 'இஸ்லாமிய ஷரியா ' நீதிக்கு இரத்தக் கதைகளை இழுத்து விட்டிருக்கிறார்கள் சவூதி காமுக நய வஞ்சகர்கள்.
அந்தத் துரோகிகளுக்கு நமது சில அறிஞர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள்.
"ஏழை அழுத கண்ணீர் கூறிய வாளை ஓக்கும் .........."
எனது மகள் தனித்து அழுத கண்ணீர் அல்லாஹ்வின் அர்ஷை ஆட்டியிருக்கும்.
சவூதி சாம்ராஜ்யத்தின் அழிவுக்கான சங்கு ஊதப் பட்டுவிட்டது................(இன்ஷா அல்லாஹ்.......பொறுத்திருந்துப் பாருங்கள்)
Monday, January 14, 2013
நாம் அறியாத ஷரியா..........மறுமையில் 'ரிசானாவின்' முன் முழங்கால்களில் எங்களது முப்திகள்...????
விபச்சாரம் செய்யும் சவூதி இளவரசர்களுக்கு .......போதைப் பொருள் கடத்தும் சவூதி இளவரசர்களைக் 'காக்கா' பிடிக்கும் நமது இஸ்லாமிய அறிஞர்கள்......
2011ஆம் வருடம் ஜூன் மாதம் பதிவேற்றப் பட்ட பதிவை இனி வாசித்துப் பாருங்கள்.......நாம் அப்பொழுது சொன்ன நிஜம் நிஜமாகிய விதம் புரிந்துப் போகும்!
ஒரு நாள் இமாம் அலியிடம் ஒரு வழக்கு வந்தது.
ஒருவன் ஒரு மனிதனைக் கொலை செய்து விட்டான்.கொலை செய்தவனை கொலை செய்தவனின் தம்பி கட்டி இழுத்துக் கொண்டு , அவன் செய்த கொலைக்கு நீதி கேட்டு இமாம் அலியிடம் வந்தான்.
இமாம் நடந்தது என்ன என்று விசாரித்தார்.
"இவன் எனது சகோதரனைக் கொலை செய்து விட்டான்" கொல்லப் பட்டவனின் தம்பி சொன்னான்."இஸ்லாமிய ஷரியாவின் முறைப் படி எனக்கு நீதி தாருங்கள்?"
"இவன் சொல்வது உண்மையா?" என்று இமாம் குற்றம் சுமத்தப் பட்டவனிடம் கேட்டார்.
"நான் வேண்டுமென்றே அவனைக் கொல்லவில்லை" குற்றம் சுமத்தப் பட்டவன் நடுங்கியபடி சொன்னான்."நான் மரத்தில் ஏறியிருந்தேன். அவன் மரத்துக்கு அடியில் இருந்தான். நான் ஏறியிருந்த மரத்தின் கிளை உடைந்ததால் நான் அவனின் மேலே விழுந்தேன்.அதன் காரணமாக அவன் கழுத்து உடைந்து இறந்து போனான்"
இமாம் கொல்லப் பட்டவனின் தம்பியின் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார்.
"இவன் சொல்வது சரி " அவன் சொன்னான். "இவன் மரத்தில் இருந்து எனது சகோதரன் மேலே விழுந்ததன் காரணமாகத்தான் அவன் இறந்தான்."
."நீ இவனை மன்னித்து விடு."இமாம் தீர்ப்பு சொன்னார்"அல்லது கொலைக்குப் பகரமாக நட்டஈட்டைப் பெற்றுக் கொண்டு அவனை விட்டு விடு"
"என்னால் முடியாது" கொலைசெய்யப் பட்டவனின் தம்பி கோபத்தில் அலறினான்."இஸ்லாமிய ஷரியாவின் படி கொலைக்கு கொலை.ஆகவே என்னுடைய சகோதரனின் கொலைக்குப் பகரமாக அவன் கொல்லப் படுத்தல் வேண்டும்."
Saturday, January 12, 2013
அபலைப் பெண் ரிஸானா நபீக்கின் நீதி தொலைத்த முடிவு எழுதும் முன்னுரை...........
அபலைப் பெண் ரிஸானா நபீக்கின் நீதி தொலைத்த முடிவு எழுதும் முன்னுரை.......................
ஓரிரவுக்கு ஐம்பதினாயிரம் டாலர்களை அழகிய இளம் பெண்களுக்கும், அழகிய இளம் வாலிபர்களுக்கும் அள்ளி வீசும் 'சலபி ....வஹ்ஹாபிய 'இமாம்களின் தலைவர்கள்............போதைப்பொருள் கடத்தலுக்கு ஐரோப்பிய நாடொன்றில் கைது செய்யப் பட்டு 'அமெரிக்க' தலையீட்டினால் தப்பி சவூதியில் இஸ்லாம் போதிக்கும் 'சலபி ....வஹ்ஹாபிய 'இமாம்களின் தலைவர்இளவரசர் நயீப் பின் பவாஸ் .......
அபலைப் பெண் ரிஸானா நபீக்கின் நீதி தொலைத்த முடிவு எழுதும் முன்னுரை...........
நிஜத்தில் சவூதி மன்னராட்சியின் அழிவுக்கான ஆரம்ப உரையாகும்.............இன்ஷா அல்லாஹ்.......பொறுத்திருந்துப் பாருங்கள்............
Wednesday, January 9, 2013
மரத்துப் போன மனித நேயம்........
குழந்தை வயதில் தெரியாமல் செய்த தவறுக்காக ரிசானா நபீக் இஸ்லாத்துக்கு முரணான சவூதி அரசினால் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாமிய ஷரியா சட்டத்துக்கு முரணாக சிரச்சேதம் செய்து கொலை செய்யப் பட்டார்........
இக் கொலைக்கு உடந்தையானவர்களுக்கு என்ன தண்டனை?
நீதி வழங்கும் நீதி மன்றம் எங்கே?
"யா! அல்லாஹ்........அநீதத்தை கண்டும் எதுவும் செய்ய நாதியில்லாமல் தவிக்கும் நம்மை வழி நடாத்த ...அநீதத்துக்கு ஆளானவர்களை மீட்டெடுக்க இமாம் மஹ்தியை விரைவாக அனுப்பி வைப்பாயாக...! "
வாழ்க சவூதி இஸ்லாம்..........
பணத்துக்காக ஹலாலுக்கு வழி சொல்ல தெரிந்திருக்கும் இலங்கை ஜம்மியத்துல் உலமா.........ஏழைக் குடும்பங்களின் விடிவுக்கு எப்பொழுது வழி சொல்லப் போகிறது....?
சவூதி அரசுக்கு காக்காய் பிடிக்கும் ஜம்மியத்துல் உலமாவுக்கு வாழ்த்துக்கள்.......
நரகத்துக்கு வழி சொல்லும் நாயகர்கள்..........
இக் கொலைக்கு உடந்தையானவர்களுக்கு என்ன தண்டனை?
நீதி வழங்கும் நீதி மன்றம் எங்கே?
"யா! அல்லாஹ்........அநீதத்தை கண்டும் எதுவும் செய்ய நாதியில்லாமல் தவிக்கும் நம்மை வழி நடாத்த ...அநீதத்துக்கு ஆளானவர்களை மீட்டெடுக்க இமாம் மஹ்தியை விரைவாக அனுப்பி வைப்பாயாக...! "
வாழ்க சவூதி இஸ்லாம்..........
பணத்துக்காக ஹலாலுக்கு வழி சொல்ல தெரிந்திருக்கும் இலங்கை ஜம்மியத்துல் உலமா.........ஏழைக் குடும்பங்களின் விடிவுக்கு எப்பொழுது வழி சொல்லப் போகிறது....?
சவூதி அரசுக்கு காக்காய் பிடிக்கும் ஜம்மியத்துல் உலமாவுக்கு வாழ்த்துக்கள்.......
நரகத்துக்கு வழி சொல்லும் நாயகர்கள்..........
இலங்கை புரட்சிப் பெண் டாக்டர் மரீனா ஆண்டிக்கு ஒரு சிறுமியின் மடல்.......
அன்புள்ள டாக்டர் ரிபாயா ஆண்டிக்கு ,
நான் சுமையா எழுதும் மடல்!
ஆண்டி,உங்களுக்கு உங்களது தந்தையின் மரண தினம் நினைவில் இருக்கிறதா?
அன்று நீங்கள் விடுமுறை எடுத்து உங்களது தந்தையின் இறுதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தீர்கள்.
எனது தந்தையும் எனது நண்பிகளின் தந்தைமார்களும் உங்கள் தந்தையின் மரணத்துக்காக விடுமுறை எடுத்து உங்களுடன் உங்களது துயரில் பங்கேற்கவில்லை.
அதே போன்று உங்களது குழந்தையின் பிறந்த நாளன்றும் நீங்கள் விடுமுறையில் இருந்தீர்கள்.
அன்றைய தினமும் நமது பெற்றோர் விடுமுறை எடுத்து உங்களது மகிழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை.
ஏன் தெரியுமா?
Thursday, January 3, 2013
நீறு பூத்த நெருப்பு...................கர்பலா -நன்றியுடன் ஒரு பதிவு.......
சத்தியத்தையும் அசத்தியத்தையும் நமக்கு பிரித்துக் காட்டுவதற்காக கர்பலா களத்தில் தனதுயிரையும் தனது குடும்பத்தாரின் உயிர்களையும் விலையாக கொடுத்த இமாம் ஹுசைன் - ஸலாமுன் அலைஹி- அவர்களுக்கு நன்றியாக எதனைக் கொடுப்பது....................?????
Tuesday, January 1, 2013
சாகிர் நாயக்... உற்சாகமான ஒரு அறிமுகம்..........?????புரிந்துக் கொள்ள மறுக்கும் சில உண்மைகள்................
சாகிர் நாயக்... உற்சாகமான ஒரு அறிமுகம்..........?????புரிந்துக் கொள்ள மறுக்கும் சில உண்மைகள்................
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!!!!!!!
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!!!!!!!
Subscribe to:
Posts (Atom)
In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad
In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad