அஹ்லுல்பைத் Headline Animator

Sunday, November 6, 2011

நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்த இஸ்லாம் ...........அபூ சுபியான் குடும்பம் திருத்தித் தந்த இஸ்லாம்..............நீங்கள் எந்த இஸ்லாத்தில்....?????

நபி  (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்த இஸ்லாம் ...........அபூ சுபியான் குடும்பம் திருத்தித் தந்த இஸ்லாம்..............நீங்கள் எந்த இஸ்லாத்தில்....?????


அஹ்ளுல்பைத்களில் தனது உயிரினும் மேலாக நேசம் வைத்து இருக்கும் நண்பர் ரூமியின் பார்வையில் பாலஸ்தீனம் இன்றைக்கு இந்நிமிடம் நடந்துக் கொண்டிருக்கும் நிகழ் கால கர்பலாவாகும்.

என்னிடம் அவர் கேட்டார்- 

"மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்........."

நான் மௌனித்து இருந்தேன்.

நீங்கள்....?


இவைகள் நண்பர் ரூமி எமக்கு அனுப்பிய பாலஸ்தீன துயரக் காட்சிகளைத் தாங்கி வந்த நூற்றுக் கணக்கான புகைப் படங்களில் சில.............. 

















அடக்கு முறைக்கு எதிரான போராட்டம்தான் இஸ்லாம்.

சாந்தி மார்க்கம், சமாதான மார்க்கம் என்ற பெயர்களில் இஸ்லாத்தை வரையறுத்துக் கொள்ள அபுசுபியானின் குடும்பத்தினரில் காதல் கொண்டிருக்கும் எங்களது   சில அறிஞர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.

அந்த பாசறையில் வளர்ந்த நாம், அத்தகைய இஸ்லாமிய போராட்டங்களை  சாந்திக்கும், சமாதானத்துக்கும் எதிரான போராட்டங்கள் என்று கருத்து வடிவம் கொடுக்கப் பட்டு திசை திருப்பப் பட்டு இருக்கிறோம்.

நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர், நபி (ஸல்) அவர்களின் இஸ்லாம் , அபூசுபியானின் இஸ்லாம் என்று இஸ்லாமியர்கள் நபி (ஸல்) அவர்களின் குடும்பைத்தினரின் ஆதரவாளர்கள் என்றும் பனு உமையாக்களின் ஆதரவாளர்கள் என்றும் இரண்டு பிரிவுகளில் பிரிந்துப் போய் விடுகிறார்கள்.

நாளடைவில், அபூசுபியானின் இஸ்லாமியர்கள் நபி (ஸல்|)௦ அவர்களைப் பின் பற்றும் இஸ்லாமியர்களை இஸ்லாத்தின் பெயராலேயே அடக்கி ஒடுக்கி விடுகிறார்கள்.

அத்தகைய அபூ சுபியானின் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுந்து, நபி (ஸல்)௦ அவர்கள் அறிமுகப் படுத்திய இஸ்லாத்தை நிலை நிறுத்துவதற்காக தனது உயிரையே கர்பலாவில் தியாகம் செய்கிறார்கள் சுவனத்தில் எங்களது தலைவரான  இமாம் ஹுசைன்.

தற்பொழுது, நண்பர் ரூமி சொல்லுவது போல பாலஸ்தீனத்தில் சியோனிச, ப்ரீமேசன்களினது அடக்கு முறைக்கு எதிராக எழுந்து நிற்கும் கர்பலா நடந்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், துரதிர்ஷ்ட வசமாக அபூசுபியானின் இஸ்லாமியர்களுக்கு எதிராக எழுந்து நிற்கும் கர்பலா களம் இன்னமும் இனம் காணப் படவில்லை.

நாம் அனைவரும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த இஸ்லாத்தில் இருப்பதாக பெருமிதமாக எண்ணிக் கொண்டு அபூ சுபியானின் குடும்பத்தினரின் அடக்கு முறைக்கு துணை போகும் இஸ்லாத்தில் இருந்துக் கொண்டிருக்கிறோம்.

அதன் காரணமாக பாலஸ்தீனியர்களின் எதிர் கொண்டிருக்கும் அடக்கு முறையின் வலிகள் எமக்கு புரிவதில்லை.

அத்தகைய அநீதமான அடக்கு முறைக்கு எதிராக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதும் நாம் இருக்கும் அபூ சுபியானின் இஸ்லாத்தில் நமக்கு சொல்லித் தரப் படுவதில்லை.

ஏனெனில், வரம்பு மீறிய அடக்குமுறையின் இன்னொரு பெயர் தான்- உமையாக்களின் இஸ்லாம்.

ஹிஜ்ரி நாற்பத்து ஒன்றில் இருந்து ஆயிரத்து தொளாயிரத்து இருபத்து நான்காம் ஆண்டு வரை - அதாவது உதுமானிய கிலாபா வரை வெவ்வேறு  பெயர்களில் உலகை ஆண்ட அந்த இஸ்லாத்தின் நிஜமான நிர்மாணகர்த்தா நபி (ஸல்) அவர்கள் அல்ல.

அதிர்ச்சியாக இருக்கிறதா?

ஆனால், உண்மை அதுதான்.

அந்த புதிய இஸ்லாத்தின் பிதாமகன் யார் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது.

அது வேறு யாரும் இல்லை.

அராபியர்களின் முதல் சர்வாதிகார மன்னன் முஆவியா இப்னு அபு சுபியான்.

சர்வாதிகார மன்னன் முஆவியாவை நாம் அமீர் முஆவியா என்று மரியாதையாக அழைப்பதால் புத்தி ஜீவிகளான நாமும் அதனைப் புரிந்துக் கொண்டதாக தெரிய வில்லை.


6 comments:

irukkam said...

இன்று, இஸ்லாமும் முஸ்லிம்களும் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான சூத்திரதாரிகள் அஹ்லுல்பைத்துகளிடமிருந்து இஸ்லாமிய கிலாபத்தைப் பறித்துக் கொண்டவர்களே. முந்தைய கலீபாக்க‍ள் தொடங்கி வைத்த‍ அந்த கறுப்பு அத்தியாயங்களை அவர்களை விடவும் வீரியமாய் முன்னெடுத்துச் சென்றதே அமீர் முஆவியா மேற்கொண்ட இஸ்லாமியப் பணியாகும்.

ஸஹாபி என்ற போர்வையில் அவரைப் பாதுகாத்து வரும் ஒரு சமூகம், தம்மையே உயர்வாகவும் சரியாகவும் நினைத்துக் கொள்வதும், அவரைப் பாதுகாப்ப‍தற்காக, இஸ்லாத்தின் தூதர் ஆரத்த‍ழுவி வளர்த்தெடுத்த‍ அருமைப் புதல்வரான இமாம் ஹுஸைன் மீது குற்ற‍ங்கண்டு பிடிப்ப‍தும் இங்கு இடம்பெற்று வரும் மிகப் பெரும் அநீதிகளாகும்.

அபூசுப்யானின் இஸ்லாம் வலிமையாக இருக்க‍லாம், செல்வாக்கு மிக்க‍தாக இருக்க‍லாம், பலருக்கும் பிடித்த‍மானதாகக் கூட இருக்க‍லாம். ஆனால், இறுதியில் நிலைத்து நிற்கப் போவது, ஐயமின்றி, நபி (ஸல்) அவர்களின் இஸ்லாம் மட்டுமே.

அஹ்லுல்பைத் said...

நண்பர் ஹாபிசுக்கு நன்றி.

சரியாக சொன்னீர்கள்.

மிகவும் பிழையான வழிக் காட்டலில் நாம் தடம் பிறழ்ந்து போனோம்.

இன்ஷா அல்லாஹ்- வளருகின்ற எங்களது குழந்தைகளுக்காவது அபூசுபியானின் இஸ்லாத்தையும், நபி (ஸல்) அவர்களின் இஸ்லாத்தையும் பிரித்து அறிந்துக் கொள்ளும் அறிவை அறியும் வழியை உருவாக்கிக் கொடுப்போம்

Jaffna Muslims Base said...

“அபூ சுப்யானின் இஸ்லாம்” நல்ல தமிழ். இன்றைய தஃவா களத்தில் ஸலபிகளிற்கும், இஹ்வான்களிற்கும், ஜமா அதே இஸ்லாமிக்கும் வந்து குவியும் நிதிகள் அபூ சுப்யானின் செல்வங்களே. அதாவது உமையாக்களின் எச்சங்களை பாதுகாக்க.
உமையாக்களினது கறுப்பு அத்தியாயங்களை சுன்னாவின் பெயரால் சுன்னாம்படித்து வெள்ளையாக காட்ட முற்படுவதே இன்றைய தஃவா.
தஜ்ஜால் இருப்பது போல, யஹ்ஜீத் மஹ்ஜீத் இருப்பது போல, அஜாஜீல் எனும் இப்லீஸ் இருப்பது போல அபூ சுப்யானும் உயிர் வாழத்தான் செய்கிறார். நமது மூளையிலும் உள்ளத்திலும் அசுத்தப்படுத்தப்பட்ட உமையாக்களின் ரத்தம் தான் ஓடுகிறது. என்ன இடைக்கிடையே உங்கள் “அஹ்லுல் பைத் தளத்தை” பார்ப்பதன் ஊடாக எமது இரத்தத்தை டையலீசிஸ் (மருத்துவ பாஷையில் இரத்த சுத்திகரிப்பு செய்வது) செய்து கொள்கிறோம்.

Dr.Anburaj said...

Please stop weeping about Palestines etc.Please do take care about non-muslims living in Pakistan and Bangaladesh.Is this indolence is what Nabi way ?

Dr.Anburaj said...

The answer, Mr. Shaikh argues, is quite straightforward. He says that Mohammed himself was a terrorist, the most authoritative precedent for contemporary Islamic terrorists. To prove his point, he presents long lists of quotations from the Quran, the better-known Hadith (tradition of the Prophet) and also some lesser-known Hadith collections. In this respect, his book is a treasure-trove of first-hand data on the foundations of Islam and its doctrine of Holy War (Jihad).

Numerous canonical statements affirm that the Mujahid or Holy Warrior undoubtedly counts as the best among Muslims, e.g.: “Acting as Allah’s soldier for one night in a battlefield is superior to saying prayers at home for 2,000 years.” (from Ibn-e-Majah, vol.2, p.162) Or: “Leaving for Jihad in the way of Allah in the morning or evening will merit a reward better than the world and all that is in it.” (from Muslim, 4639) Jihad, while not a duty for every individual Muslim, is a duty on the Muslim community as a whole until the whole world has become part of the Islamic empire.

The cult of martyrdom is an intrinsic part of the doctrine of jihad: the martyr “will desire to return to this world and be killed ten times for the sake of the great honour that has been bestowed upon him.” (Muslim 4635) And from Allah’s own mouth: “Count not those who were slain in God’s way as dead, but rather living with their Lord, by Him provided, rejoicing in the bounty that God has given them.” (Quran 3:163) Contrary to a recent tongue-in-cheek theory which reduces the heavenly reward for the fallen Mujahid from 72 maidens to mere grapes on the basis of some Arabic-Aramaic homonymy, a number of Prophetic sayings, in varied wordings mostly not susceptible to this cute Aramaic interpretation, confirm as Islamic belief that “the martyr is dressed in radiant robes of faith, he is married to houris (the paradisiac virgins)” etc. (Ibn-e-Majah, vol.2, p.174) This confirms that the suicide terrorists were not acting against Islamic tenets, as some soft-brained would-be experts in the media have claimed. On the contrary, to sacrifice one’s life in a jihadic operation against the unbelievers is the most glorious thing a Muslim can do.

Dr.Anburaj said...

In Jihad, it is perfectly permitted to deceive the unbelievers and subject them to terror. Anwar Sheikh provides all the scriptural references plus many precedents from history, which we cannot reproduce here. Suffice it to say there is ample evidence that Islam permits, and that by his personal example or by that of the men under his command, Mohammed has given permission for abduction, extortion, rape of hostages, mass-murder of prisoners, assassinations of enemies and dissidents, breaking of the conventions of civilized warfare, breaking of treaties, and suicide missions. From Osama bin Laden to the murderers of children in Beslan, North Ossetia, the Islamic terrorists are faithful followers of the Prophet.

For all his grim discoveries about the religion of the Muslims, Shaikh is not anti-Muslim: “I was not only born and bred as a Muslim but also fought grimly for the glory of Islam. Even today, my loved ones are Muslim. There is no way I can be anti-Muslim.” (p.306) Being a European outsider to Islam, I always get nasty replies when I say that “the problem is not Muslims, the problem is Islam”; but here you have it from the horse’s mouth. It is perfectly possible to retain warm feelings for Muslims yet leave Islam and even criticize Islam.

He continues with some practical advice to Muslims. Setting an example in his own life, he is showing them the way to integration in non-Muslim societies: “I am a citizen of Great Britain, therefore I have a legal and moral obligation to live like other Britons and raise my children as British citizens, who are free to practise any religion they like.” (p.306) This is admittedly a difficult thing to do for the believing Muslim, for the practical core of Islam is not some theological doctrine but the observance of Islamic law, preferably under an Islamic polity but otherwise even in a non-Islamic society. The idea of allowing their children the freedom to choose their own religion, i.e. to choose against Islam and for an allegedly false religion, is abhorrent to most believers. Yet, it is what they have to do if they want to integrate into Western (c.q. Hindu) society.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad