இணையத்திற்கு சில நாட்களாக வர முடிய வில்லை.
இன்று திறக்கும் பொழுது டாக்டர் அன்புராஜின் தொடர் பின்னூட்டங்கள்.
அவரது பின்னூட்டங்களுக்கு சுருக்கமாக பதில் சொல்லும் விதத்தில் எமது இன்றைய பதிவை பதிவேற்றுகிறோம்.
டாக்டர் அன்புராஜ் எம்மை மன்னித்துக் கொள்ள வேண்டும்.
டாக்டர் அன்புராஜின் பின்னூட்டங்களின் கருத்துக்கள் அபூ சுபியானின் குடும்பத்தினர் சொல்லித் தந்த இஸ்லாத்தில் இருந்த அறிஞர்கள் சொன்ன இஸ்லாமிய கருத்துக்களுக்கு கொஞ்சமும் வித்தியாசப் படாமல் இருப்பதை தயவு செய்து டாக்டர் அன்புராஜ் புரிந்துக் கொள்ள வேண்டும்.
துரதிர்ஷ்ட வசமாக அபூசுபியானின் குடும்பத்தினரின் இஸ்லாம்தான் இன்று அநேகமாக அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் பின்பற்றப் படுகின்றது.
அந்த இஸ்லாத்தில் நீதி இல்லை.
நியாயம் இல்லை.
உண்மை இல்லை.
இனி மனிதத்துவம் எங்கே இருக்கப் போகிறது.
அபூசுபியானின் குடும்பத்தினரின் இஸ்லாத்தில் இருந்து அஹ்ளுல்பைத்களின் - நபி குடும்பத்தினர் சொல்லித் தந்த இஸ்லாத்தின் பக்கம்தான் நாம் எங்களது சகோதரர்களை அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
நீங்கள் சொன்ன அனைத்து அராஜகங்களும் நபி பெயரால் , அல்லாஹ்வின் பெயரால், இஸ்லாத்தின் பெயரால் அபூசுபியானின் குடும்பத்தினர் அறிமுகப் படுத்திய இஸ்லாமாகும்.
இனி, சிறிய சிறிய சிறு கதைகள் மூலம் இஸ்லாமிய வரலாற்றை உங்களுக்கு சொல்ல முயல்கிறோம்.
முதல் சிறு கதை :
நபி (ஸல்) அவர்களின் மறைவு நாள்.
உருவிய வாளுடன் ஹசரத் உமர் (ரலி).
வெற்றிக் களிப்பில் ஷைத்தான்.
No comments:
Post a Comment