எனது நெருங்கிய நண்பர்'இம்ராஸ்' வீதியில் என்னைக் கண்டவுடன்
'பொரிந்து' தள்ளத் தொடங்கி விட்டார்.
"என்னப்பா! நீங்கள் ஜாமியாஹ் நளீமிய்யாஹ் பேராசிரியர்களை தாக்கி
எழுதியது
எழுதியது
போதாது என்று '......................................."
என்றும்,அவர்களுக்கு "........................................"
இருக்கிறது என்றும் எழுதி இருக்கிறீர்கள்?"
அதற்கு நான் " நாம் அப்படி சொல்லவில்லை. அந்த அறிஞர்களின் நிலை அறிந்த
ஒரு பாமரன் அப்படித்தான் சொல்வான் என்றுதான் எழுதினோம்" என்றேன்.
"அதெப்படி நீங்கள் அப்படி சொல்வீர்கள்?....." என்ற அவர் "அவர்களில் யாராவது நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் நரகவாதிகள் என்று சொன்னார்களா?" என்று கேட்டார்.
"உஸ்தாத் பளீல் சொன்னார்" என்றோம்.

