எம்மைக் காப்பாற்ற நங்கூரம் தரித்து இருக்கின்ற நபி நுஹு (அலை) உடைய கப்பல்
நபி (ஸல்) அவர்கள் தனது குடும்பத்தவர்களான 'அஹ்லுல்பைத்'களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது இப்படி சொல்லி இருக்கிறார்கள்.
"என்னுடைய அஹ்ளுல்பைத்களின் உதாரணம் நுஹ் (அலை) உடைய கப்பலைப் போன்றதாகும். அக் கப்பலினுள் யார் யார் எல்லாம் ஏறினார்களோ அவர்கள் அனைவரும் காப்பாற்றப் பட்டார்கள்.
யார் யார் எல்லாம்ஏறுவதற்கு மறுத்தார்களோ அவர்கள் அனைவரும் எல்லாவற்றையும் இழந்த நிலையில் முழ்கடிக்கப் பட்டார்கள்."
ஆதாரம்: "துர்ருள் மன்சூர்" - இமாம் ஷுயுத்தி
"யா நபி அல் முஅத்தா " - இமாம் சுலைமான் பால்கி ஹனபி
"ஷவாய்க்குல் முஹ்ரிகா" - இமாம் இப்னு ஹாஜர் மக்கி
இது தவிர சுமார் நுற்றுக்கு மேற்பட்ட இமாம்களால் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப் பட்ட நபி மொழி இதுவாகும்.
No comments:
Post a Comment