அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, August 22, 2012

மூமின்களால் தூக்கி எறியப்பட்ட - பனூ உமையாக்களின் -இலங்கை- வதிவிடப் பிரதிநிதி..........அடையாளம் காணுங்கள்........

                                 மூமின்களின் ஜென்ம விரோதி அபூ சுபியான்.........

நமது எழுத்தாள நண்பர் ஒருவர் ஒருமுறை நம்மிடம் இப்படி கேட்டார்.

"கெட்டவனுக்கும் கேவலமானவனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?"

"என்ன?" என்று நாம் திருப்பிக் கேட்டோம்.

"ஒருவன் குடித்துவிட்டு வந்து அவனது மனைவி மக்களுக்கு தொல்லைக் கொடுக்கிறான்." என்ற அவர் தொடர்ந்து "அவனால் அண்டை அயலவர்களுக்கு எதுவித தொல்லையும் இல்லை.அப்படி இருக்கின்றவன் கெட்டவன்"

நாம் கேட்டோம் "அப்படியென்றால் கேவலமானவன் என்றால்................"

"ஒருவன் குடித்து விட்டு வந்து தனது வீட்டாருக்கு எதுவித தொல்லையும் கொடுக்காமல் தனது அண்டை அயலாருக்கு தொல்லைக் கொடுக்கிறானே அப்படிப் பட்டவன் கேவலமானவன்" என்றவர் தொடர்ந்து "கெட்டவனால் மற்றவர்களுக்குத் தொல்லை இல்லை.கேவலமானவனால் எல்லோருக்கும் தொல்லை" என்றார்.

கெட்டவன்..........கேவலமானவன் சம்பந்தமாக குடிகாரனை முன்னிறுத்தி அவர் சொன்ன உதாரணத்தை விஞ்சும் விதமாக வித்தியாசமான அனுபவமொன்றை அண்மையில்  சந்தித்தேன்.

அதனை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

கெட்டவனுக்கும் கேவலமானவனுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் உங்களுக்கும் புரிந்துப் போகும்.

இவ்வருட நோன்பு மாதத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடு நிசி பன்னிரெண்டு மணி.........

வீடு மெலிதான இரவு விளக்கு ஒளியில் அமைதியில் நிசப்தித்து இருக்க...............

வீட்டில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் சஹர் நேர விழிப்பைக் கருத்தில் கொண்டு தம்மை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருக்க.............

அமைதியைக் கிழித்துக் கொண்டு என்னுடைய கையடக்க செல் போன் அலறி  எனது மனைவியை பதறிக் கொண்டு விழிக்க வைத்திருக்கிறது.

தட்டுத் தடுமாறி அவர் செல் போனை எடுத்து "ஹலோ" சொல்ல.............


மறு முனையில் பலருடைய சிரிப்பு சத்தங்களுக்கு மத்தியில் குதூகலத்துடன் ஒருவர் என் பெயரைக் கூறி என்னை அழைத்திருக்கிறார்.  

மனைவி தயக்கத்துடன் என்னைத் திரும்பிப் பார்க்க.............

குழந்தைகளுடன் நான் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தேன்.

சிரிப்பு சத்தங்களுடன் செல் பேசியில் பேசியவர் பேசியக் காரணத்தால் அவர் நிச்சயம் என்னுடைய நெருங்கிய நண்பராக இருக்கக் கூடும் என்று எனது மனைவி நினைத்து என்னை தட்டி எழுப்பினார்.

"என்ன" என்றேன் 

"யாரோ உங்களுடைய நண்பர்கள் உங்களுடன் பேச வேண்டுமாம்........." என்று கூறியவாறு செல் போனை என்னிடம் தந்தார்.

'யாராக இருக்கும் .........' என்ற யோசனையுடன் "ஹலோ " என்றேன்.

பதில் இல்லை.

செல் போனைப் பார்த்தால்........

இணைப்புத் துண்டிக்கப் பட்டிருந்தது.

தூக்கம் களைந்த நிலையில் நான் எனக்கு வந்த அழைப்புக்கு மீண்டும் தொடர்பை இணைத்தேன்.

இணைப்புக் கிடைத்தது.

"ஹலோ" என்றேன்.

மறுமுனையில் பதில் சொன்னவரை அடையாளம் புரியவில்லை.

"யார்?" என்று நான் கேட்க...........

மறுமுனையில் "நான் பர்சான் மௌலவி பேசுகிறேன்" என்றொரு குரல் கணீரென்று ஒலித்தது.

சிலரது சிணுங்கிய அடக்கமான சிரிப்புச் சத்தங்கள் பின்னணியில் கேட்டுக் கொண்டிருந்தன. 

மௌலவி பர்ஸான் நம்முடைய 'சொல்லப் படாத உண்மைகள் சொல்லப் பட்ட விதம்' நிகழ்ச்சிக்கு விசேட பேச்சுக்கு அழைக்கப் பட்ட ஒரு இளம் பேச்சாளர்.

சத்தியமாக அவர் யார் என்று நமக்குத் தெரியாது.

நம்முடைய கௌஸ் சேர் அவருடைய மேமன் நண்பர் ஒருவரின் வீட்டில் நடை பெற்ற அஹ்ளுல்பைத்கள் சம்பந்தப் பட்ட ஒரு நிகழ்ச்சியில் மௌலவி பர்சானுடைய உருக்கமான பேச்சினால் கவரப் பட்டிருக்கிறார்.

அதன் காரணமாக நம்முடைய அண்ணல் நபிகளாரின் அருமைப் பெற்றோர் நூல் வெளியீட்டு விழாவில் மௌலவி பர்சானுடைய பிரசங்கம் நிகழ்த்தப் படவேண்டும் என்ற நமது நண்பரின் வற்புறுத்தலான வேண்டுகோளை மறுத்தளிக்க முடியாத காரணத்தால் அவருக்கு நாம் எங்களது விழாவில் ஒரு வாய்ப்பை வழங்கினோம்.

பனு உமையாக்களுக்கு எதிரான எங்களது கருத்துக்களுடன் -பனு உமையாக்களின் அநீதமான செயல்களில் நியாயம் காணும் மௌலவி பர்சானால் உடன் பட முடிய வில்லை என்பதை அவரது நடவடிக்கைகள் அன்றைய தினமே எமக்குத் தெளிவு படுத்தின.

அன்றைய நிகழ்ச்சியில் மௌலவி முப்தி யஹ்யா -அஸ்கரி-அவர்கள் பனு உமையாக்களின் அநீதமான செயல்களை துகிலுரித்துக் காட்ட திடீர் விருந்தாளியாக வந்த மௌலவி பர்சானால் அந்த உண்மைகளை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் நெளிந்துக் கொன்டிருந்ததை எம்மால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

நாம் நமது நூலில் அமீர் முஆவியாவின் அருமைத் தாயார் அஹ்ளுல்பைத்களின் பரம வைரி ஹிந்தாவின் அடாவடித்தனத்தைப் பற்றியும் அவளது ஒழுக்கம் கெட்ட நடத்தைகளைப் பற்றியும் சில தகவல்களை ஆதாரத்துடன் தொகுத்து வழங்கியிருந்தோம்.

அந்தத் தகவல்கள் நமக்குக் கிடைத்ததின் பின்னால் ஒரு சுவையான கதை இப்படி நகர்கிறது.

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் நமது நண்பர் ஒருவர் உம்முஹாதுல் மூமினீன் அன்னை ஆயிஷா (ரலி ) அன்ஹாவை கொலை செய்தவர் அமீர் முஆவியா என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

இந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்துப் போன உங்களைப் போல அப்பொழுது நாமும் அதிர்ந்துப் போனோம்.

உடனே நாம் அதற்கான ஆதாரத்தை அவரிடம் கேட்க.....

"இப்போதைக்கு அதற்கான ஆதாரம் என் கைவசம் இல்லை......கிடைத்தவுடன் தருகிறேன். ஆனால், செய்தி உண்மை" என்றார்.

அதன் பின்னர் நாம் அடிக்கடி அவரிடம் அவர் கூறிய தகவலுக்கான ஆதாரத்தைக் கேட்டு அவரைத் தொந்தரவு செய்யத் துவங்கினோம்.

ஒரு நாள் அவர் நம்மிடம் "கிழக்கிலங்கையில் இருக்கும் ஒரு அறிஞரிடம் இதற்கான ஆதாரம் இருக்கிறது.நாம் அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் உடனே கிழக்கிலங்கைக்கு போக வேண்டும்........தயாரா?" என்று கேட்டார்.

நாம் உடனே நமது வாகனத்தை எடுத்துக் கொண்டு டீசல் மட்டும் எட்டாயிரம் ரூபாவுக்கு வாகனத்தில் நிரப்பிக் கொண்டு கிழக்கிலங்கை நோக்கி பயணமானோம்.

கிழக்கில் நாம் சந்தித்த அறிஞர் நம்மை அன்புடன் வரவேற்றார்.

நாம் வந்த விடயத்தை அவரிடம் சொல்ல அவர் நமக்கு மௌலான அக்பர் ஷா கான் நஜீபா பாதி எழுதிய நூலைப் பற்றிய விடயங்களை சொன்னார்.

ஆனால், துரதிர்ஷ்ட வசமாக அந்நூல் அவர் வசம் இருக்கவில்லை.

அதன் பின்னர் அந்நூலைத் தேடி எடுக்கும் படலம் ஆரம்பமாகியது.

இந்தியாவுக்கு செல்கின்ற நண்பர்களிடமும், மலேயசியாவுக்கு செல்கின்ற நண்பர்களிடமும் சொல்லி சொல்லி அந்த நூலைப் பெற்றுக் கொள்ள நாம் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

ஒரு நாள்......

எனது மகளுக்குத் தேவையான பாடப் புத்தகம் ஒன்றை வாங்குவதற்காக நான் இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் முகாமைத்துவத்தில் இயங்குகின்ற இஸ்லாமிய புக் ஹவுசுக்குச் சென்றிருந்தேன்.

அங்கே இருக்கின்ற புத்தக அலுமாரியில் தற்செயலாக நாம் தேடித் தேடி  அயர்ந்துப் போன புத்தகம் இருப்பதைக் கண்டு வியந்துப் போனேன்.

அதன் விலை நாலாயிரத்து ஐநூறு ரூபாய்.

உடனே நான் அதனை விலைக் கொடுத்து வாங்கினேன்.

அதில்தான் நான் அமீர் முஆவியாவின் தாயாரின் இழி நடத்தை சம்பந்தமான விடயங்களைக் கண்டேன்.

அதனைப் பற்றி நான் அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை.

 ஏனெனில், அது எனக்கு அவசியம் இல்லாத விடயம்.

நாம் மேலே குறிப்பிட்ட அந்த நூலைப் பெற்றுக் கொள்ள  நாம் சுமார் இரண்டு வருடங்களும் எட்டு மாதங்களும்,பதின் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ரூபாக்களும் செலவளித்திருந்தோம்.

ஹிந்தாவின் நடத்தைக் கெட்ட விடயங்களை வெளிப்படுத்தியிருந்த அந் நூல் நமது கரங்களுக்கு வந்தக் கதை இதுதான்.

அண்ணல் நபியின் அருமைப் பெற்றோர் சம்பந்தமான நூலில் அமீர் முஆவியாவின் தாயாரைப் பற்றிய,அவரது ஒழுக்கம் சிதைந்த நடத்தையைப் பற்றிய விடயங்கள் ஆதாரத்துடன் சொல்லப் படவேண்டிய கட்டாயம் உருவானதால் அதனைப் பற்றிக் கூறியிருந்தோம்.

இல்லாவிட்டால் நாம் அதனைப் பற்றி பேசியிருக்க மாட்டோம்.

ஹிந்தாவின் அடாவடித்தனமும் அவளது ஒழுக்கம் கெட்ட செயல்களும் வரலாற்றில் அப்பட்டமாக பதியப் பட்டிருக்கின்ற வரலாற்று காவியமல்லவா?

இனி,

அமீர் முஆவியாவின் தாயாரின் ஒழுக்கம் தவறியக் கதையை நாம் நமது நூலில் குறிப்பிட்டிருந்ததைக் கண்டவுடன் அந்த ஆதாரங்களை தனக்குத் தருமாறு நமது திடீர் விருந்தாளி பர்சான் நம்மிடம் நமது நூல் வெளியீட்டு நடைபெற்ற சில நாட்களின் பிறகு நம்மிடம் கேட்டார்.

அவரைப் போலவே நமது இன்னுமொரு இந்திய நண்பரும் அவரை முந்திக் கொண்டு நம்மிடம் அன் நூலைக் கேட்க- நாம் குறிப்பிட்ட அந்த நூலை நமது இந்திய நண்பருக்குக் கொடுத்திருந்தோம்.

நூலை எடுத்த நமது இந்திய நண்பரோ சடுதியாக இந்தியாவுக்கு சென்று விட்டார்.

அதனால் எங்களினால் குறிப்பிட்ட அந்த நூலை இளவல் பர்சான் மௌலவிக்கு கொடுக்க முடியவில்லை.

அந்த விடயத்தை நாம் பர்சான் மௌலவிக்கு விளக்கமாக விளக்கி சொல்லியிருந்தோம்.

பின்னர் நோன்பு மாதம் வர நமது இந்திய நண்பர்  இந்தியாவில் கொஞ்ச காலம் நின்று விட நாமும் அதனை அப்படியே மறந்துப் போனோம்.

நாம் பர்சான் மௌலவியின் வேண்டுகோளை அலட்சியப் படுத்தி அசமந்தமாக இருந்ததற்கு நாம் இன்றுவரை வெளியே சொல்லாத ஒரு காரணமும் இருக்கிறது.

அந்தக் காரணம் இதுதான்...

கௌஸ் சேரின் மனத்தை வென்ற மௌலவி பர்ஸான் நமது நூல் வெளியீட்டு நடைபெற்ற அடுத்த நாள் நம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் நமது விழாவில் பங்கு பற்றிய போக்குவரத்து செலவினை அவரது கொம்மர்சியல் வங்கி கணக்கிற்கு வைப்பிலிட வேண்டினார்.

அவரது கணக்கு இலக்கம் :Faslan M.M. A/C :8220901496 -Commercial  Bank- Beruwala Branch.

அவரது வேண்டுதலைக் கேட்டு நாம் அதிர்ந்துப் போனோம்.

அஹ்லுல்பைத்களின் சார்பாக நடைபெற்ற ஒரு விழாவில் பங்கு பற்றுவதற்காக தனது பயண செலவு என்ற பெயரில் பேருவளையில் இருந்து கொழும்பு வந்த செலவாக சுமார் மூவாயிரம் ரூபாவை அந்த விழா ஏற்பாளர்கள் வசமே நாசூக்காக நகர்த்திய அவரது சாமர்த்தியமான செய்கையின் காரணமாக நமது மதிப்பில் அவர் நம்மிடம் பணம் கேட்ட அடுத்த நிமிடம் தரம் தாழ்ந்துப் போனார்.

ஏனெனில், பேருவளையில் இருந்து கொழும்பு வருவதற்கு குளிரூட்டப் பட்ட கடுகதி பஸ் கட்டணம் நூற்றி ஐம்பது ரூபாவாகும். சாதாரண கட்டணம் என்றால் எண்பது ரூபாவாகும்.

இந்நிலையில்,நம்மிடம் அஹ்லுல்பைத் விழாவில் பிரசங்கம் நிகழ்த்தியமைக்காக அசாதாரண முறையில் மௌலவி பர்சான் கட்டணம் கேட்டதை எங்களினால் ஜீரணிக்க முடியவில்லை.

அவர் அஹ்ளுல்பைத்களுக்கு எதிரான ஒருவராக தன்னை இனம்  காட்டியிருந்தால் அவர் செய்கையில் ஒரு தவறும் இல்லை.

அஹ்ளுல்பைத்களின் எதிரிகள் அஹ்ளுல்பைத்கள் சம்பந்தமான நிகழ்வுகளுக்கு தமது பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லையே?

ஆனால்,தன்னை அஹ்ளுல்பைத்களின் தீவிர ஆதரவாளர் என்று பகிரங்கமாக வெளிப் படுத்திக் கொண்ட ஒருவரிடம் நாம் இத்தகைய இழி செய்கையை எதிர்பார்க்கவில்லை.

அதன் காரணமாக நாம் பர்சான் மௌலவியை அவரது ஆதாரம் கேட்கும் செய்கையை அவ்வளவாக கருத்தில் கொள்ளவில்லை.

நமது அலட்சியத்துக்கு நிஜமான காரணம் அதுதான்.

அது மட்டுமன்றி, நபிகளாரின் பரம வைரியான ஹிந்தா சம்பந்தமான விடயங்களை கேள்விப் பட்டவுடன் அந்த செய்திகளின் நம்பகத் தன்மையைக் காட்டும் ஆதாரங்களைத் தேடி நாம் அலைந்த அலைச்சலும்,ஏமாற்றங்களும்  அதனால் ஏற்பட்ட வேதனைகளும் நமக்கு மட்டுதான் தெரியும்.

நாம் நமது நூலில் நாம் விளக்கியிருந்த செய்திகளை தேடி எடுத்திருந்த நூல்களின் பெயர்களையும் அந்நூலின் விபரங்களையும் தொகுத்து வழங்கியிருந்தோம்.

நாம் ஆதாரத்துக்கு எடுத்துக் காட்டியிருந்த நூலை அல்லது நூல்களைத்  தேடி எடுத்தால் நாம் சொல்லியிருந்த தகவல்களின் நம்பகத் தன்மையை அறிந்துக் கொள்ள முடியும்.

உண்மையான தேடல் உள்ள எவரும் அதனைத்தான் செய்வார்கள்.

அத்தகைய செயல்கள் பாராட்டப் படத்தக்கது.

மௌலவி பர்சான் இளமையானவர்.

ஆனால்,ஆதாரங்களைத் தேடி எடுக்கும் விடயத்தில் அவர் நரம்புத் தளர்ச்சிக் கொண்ட முதுமையானவர் என்பதை அவரது நடவடிக்கைகள் மூலம் நமக்கு புரிய வைத்தார்.

மௌலவி பர்சான் பார்வைக்கு இளமையுடன்  துடி துடிப்பானவர் போலத் தெரிந்தாலும் இஸ்லாமிய ஆய்வுகள் செய்யும் விடயத்தில் ஒரு வடி கட்டிய சோம்பேறி என்பதையும் நமக்கு புரிய வைத்தார்.

சோம்பேறிகளுக்கு உதவ வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.

ஏனெனில் அவ்வாறானவர்களுக்கு உதவுவதில் ஒரு பலனும் இல்லை.

அது மட்டுமன்றி,அவர் தனது திறமையை அவரை அறிஞர் என்று நம்பி ஏமாறும் மக்களுக்கு மத்தியில்  நிரூபிப்பதற்காக நள்ளிரவில் சிரிப்புடனும்,கும்மாளத்துடனும் நோன்பு இரவில் தனது சகாக்கள் சகிதம் எனக்கு 'மிஸ் கோல் 'எடுத்து -நான் திருப்பி எடுத்த கோல் அழைப்பில் என்னிடம் நிதானமாக "அன்னை ஹிந்தாவின் கற்பைப் பற்றி நீங்கள் எப்படி அவதூறு சொல்கிறீர்கள்...?"என்று கேட்டார்.

"நான் சொல்லிய விடயங்கள் அனைத்திற்கும் ஆதாரங்களைக் குறிப்பிட்டு இருக்கிறேன் .....நீங்கள் அதனைக் கவனிக்கவில்லையா?" என்றேன்.

"அது எனக்குப் போதாது" என்ற அவர் "நீங்கள் எனக்கு அந்த நூலைத் தரவேண்டும்......அப்பொழுதுதான் என்னுடைய ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்" என்றார்.

நோன்பு நாளில், நள்ளிரவு பண்ணிரண்டு மணிக்கு அயர்ந்துத் தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி ஹிந்தாவின் தூய்மையைப் பற்றி வம்பு செய்யும் அவரின் செயல் நாகரீகமானதாக எனக்குத் தெரியவில்லை.

நான் அவரிடம் "ஹசரத்.......நீங்கள் ஒரு விடயத்தை மறந்து விட்டீர்கள்.......நான் அல்லாஹ்வின் ஆதரவைத் தவிர வேறு யாரினதும் ஆதரவை நாடி நூலை எழுதவில்லை.ஆதலினால்,உங்களின் ஆதரவு எனக்கு அவசியம் இல்லை.எனக்கு அல்லாஹ்வின் திருப்திக் கிடைத்தால் அது போதும்" என்றேன்.

"ஒரு எழுத்தாளன் அறிஞர்களின் ஆதரவை நாடித்தான் நூல் எழுத வேண்டும்." என்ற அவரது குரலில் ஆணவம் நிறைந்து இருந்தது.அதே ஆணவத்துடன் அவர் தொடர்ந்தார்."என்னைப் போன்ற அறிஞர்களின் ஆதரவை நாடித்தான் நீங்கள் நூல் எழுத வேண்டும்" என்றார்.

தன்னையே அவர் அறிஞர் என்றுக் கூறிய கூற்று கொஞ்சம் 'ஓவராக' எனக்கு தெரிந்தது.

நான் சொன்னேன்..."ஹசரத்.......நான் ஒரு எழுத்தாளன் இல்லை.எனக்கு என்னைப் படைத்த இறைவனின் ஆதரவு மட்டுமே தேவை.சமூகத்தில் நான் அவதானித்த உண்மைகளை மக்கள் மயப் படுத்துகிறேன்.என்னுடைய கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று நான் யாரையும் வற்புறுத்த விரும்பவில்லை."

"உங்களது கூற்று உங்களது உளத்தூய்மையைக் காட்டுகிறது.அது எங்களுக்கு அவசியம் இல்லாத ஒன்று."என்ற அவர் "அப்துல் ரசாக் என்பவரின் தாயார் துர்நடத்தை உள்ளவள்.அவளது துர் நடத்தையின் மூலம் அப்துல் ரசாக் பிறந்தார் என்று யாராவது சொன்னால் அதனை நாம் எப்படி நம்புவது?" என்று என்னிடம் திருப்பிக் கேட்டார்.

"நீங்கள் சொல்லுவது எனக்குப் புரியவில்லை?" என்றேன்.

"அமீர் முஆவியாவின் தயார் அன்னை ஹிந்தா ரலியல்லாஹு அன்ஹா நடத்தைக் கெட்டவர் என்று என்ன ஆதாரத்தை கொண்டு நீங்கள் தீர்ப்பு சொன்னீர்கள்?" என்று கேட்டார்.

அவருக்கு என்ன பதில் சொல்வது....?

நான் மௌனித்து இருக்க அவர் தொடர்ந்தார்..."நீங்கள் எழுதிய புத்தகத்தில் நிறைய பிழைகள் இருக்கின்றன......உங்களுக்கு அவசியம் என்றால் நான் நாளை தொலைபேசியில் அவற்றைக் கூறுகிறேன்"

நான் அதிர்ந்துப் போனேன்."பிழைகளா?...........ஹசரத் நீங்கள் உடனே அந்தப் பிழைகளை எனக்கு எழுதி அனுப்புங்கள்.நான் எனது குழுவினருடன் அவற்றைப் பரிசீலித்துப் பார்க்கிறேன்"

"நான் அவைகளை எழுதி அனுப்பி வைக்கிறேன்" என்ற அவர் தொடர்ந்து "நீங்கள் எனக்கு அவற்றுக்கான விளக்கத்தை உடனே தர வேண்டும்" என்றார்.

"நல்லது....." என்ற நான்தொடர்ந்து அவரிடம் "எமது நூலில் நீங்கள் அவதானித்தப் பிழைகளை ஆதாரத்துடன் தாருங்கள்.......குற்றம் நம்மில் இருந்தால் அதனை நாம் பகிரங்கமாக ஏற்றுக் கொள்கிறோம்" என்றேன்.

நான் மௌலவி பர்சானின் நூல் ஆய்வுக்காக ....அல்லது நமது நூலில் நாம் விட்ட தவறுகளை அறிந்துக் கொள்வதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ஹிந்தாவின் நன் நடத்தைக்காக மௌலவி பர்சான் ஆரம்பித்த பர்சானுடைய போராட்டம் இலங்கை ஜமாத்தே இஸ்லாமியுடன் ஆரம்பிக்கப் படவேண்டும்.

நான் ஆதாரத்துக்கு எடுத்தாண்ட நூலை நான் அங்கிருந்துதான் விலைக்கு வாங்கினேன்.

அதன் பின்னர் பர்சானும் இலங்கை ஜமாத்தே இஸ்லாமும் அவர்களுடைய போராட்டத்தை அந்த நூலை பிரசுரித்த புது டில்லி பிரசுர நிறுவனத்துடன் ஆரம்பிக்க வேண்டும்.

அத்துடன், இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாக்கிஸ்தான் நாட்டில் அந்த நூலின் ஆசிரியர் இருக்கும் இடத்தைத் தேடி அவரிடம் ஹிந்தாவின் தூய்மைப் பற்றிய இரகசியத்தைக் கேட்டு அவரில் இருந்து இவர்களின் போராடடத்தை ஆரம்பிக்க வேண்டும்.

செய்வார்களா?

பர்சான் போராட்டத்தை துவக்கி வைப்பாரா?


இங்கே கெட்டவனும் ...கேவலமானவனும் சம்பந்தமான கதை இந்தக் கதையுடன் எப்படிப் பொருந்துகிறது என்ற கேள்விக்கு விடை இப்படி வருகிறது.

மௌலவி பர்சான் ஹிந்தாவின் தூய்மையை மனத்தில் கொளுவேற்றிக் கொண்டு தன்னை அஹ்ளுல்பைத்களின் ஆதரவாளன் என்று போலியாக வெளிப்படுத்துவதில் அவர் கெட்டவன் என்பது தெரிகிறது

ஆனால், நோன்பு மாத நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி ஹிந்தாவின் துர்க் குணத்துக்கு ஆதாரம் கேட்ட செய்கையில் அவர் கேவலமானவனாக தன்னை வெளிப் படுத்திக் கொண்டார்.


என்றாலும் அவரது நள்ளிரவு கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக அமீர் முஆவியாவின் தாயார்  நடத்தைக் கெட்டவள் என்றும்........அமீர் முஆவியா இழிபிறப்புக்கு சொந்தக்காரர் என்றும் அல் குர்ஆனில் அப்பட்டமாக ஆதாரம் இருக்கிறது.

"அறிஞர் மௌலவி பர்சானுக்குத் தெரியாத ஆதாரம்........அதென்ன ஆதாரம்?" என்று நீங்கள் கேட்பது நமக்குக் கேட்கிறது.

நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப் பட்ட ஆரம்ப காலத்தில் பெரும் மமதைப் பிடித்த ஒரு கோடீஸ்வரன் மக்கா குறைசிகளில் இருந்தான்.

அவனுக்குப் பத்து ஆண் குழந்தைகள்.

அவனைப் பொறுத்தவரை கௌரவத்துக்கும், செல்வத்துக்கும், ஆண் சந்ததிகளுக்கும் ஒரு  குறையும் இல்லை.

அதனால், அவனது குடும்பம் பெரும் கௌரவத்துக்கு உரியதாக மதிக்கப் பட்டது.

அந்தக் கோடீஸ்வரனின் பெயர் வலீதிப்னு முகைரா.

மக்களால் பெரிதும் மதிக்கப் பட்ட அவன் கர்வத்துடன் நபி (ஸல்) அவர்களை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தான்.

நபித்துவத்தின் ஆரம்பத்தில் அருளப் பட்ட அல் குர்ஆனின்   ஆயத்துக்கள் பெரும் சவால்களை அந்த இறை நிராகரிப்பு குறைசியரிடையே முன் வைத்தது ஆச்சரியமான நிஜம்.

அந்த வகையில், பெரும் கௌரவத்துடன் கர்வமாக திரிந்துக் கொண்டிருந்த வலீதிப்னு முகைராவின் இழி பிறப்பு இரகசியத்தை அல் குர் ஆன் பகிரங்கப் படுத்தி  அனைவரையும் ஆச்சரியப் படுத்தியது.

அதுவரை யாருமே அறியாத இரகசியமாக அது இருந்து வந்தது.

கௌரவமாக , கர்வமாக தலை நிமிர்ந்து இருந்த வலீதிப்னு முகைரா அவனுடைய தந்தைக்கு பிறக்காமல் வேறொருவனுக்குப் பிறந்தவன் என்ற அர்த்தத்தில் அல் குர் ஆன் வசனம் அருளப்பட்டவுடன் அதிர்ந்துப் போனான்.

தனது இடை வாளை உருவிய அவன் "எனது தந்தை பிரபல்யமானவர். நானோ குறைசிகளின் தலைவன்." என்று கர்ஜித்த அவன் தொடர்ந்து "முஹம்மத் பொய்யுரைக்க மாட்டார்." என்று கூறியவனாக அவனது தாயாரிடம் வெறியுடன் ஓடினான்.

உருவிய வாளுடன் வெறித்தனமாக ஓடி வரும் மகனைக் கண்டு அவனது தாய் பயந்து போனாள்.

அவன் அவனுடைய தந்தைக்குப் பிறந்தவன் இல்லை என்கிற உண்மையை   அவள் உடனே ஒத்துக் கொண்டாள்.

நபி (ஸல்) அவர்களை மமதையுடன் எதிர்த்து நின்ற வலீதிப்னு முகைராவின் ஆணவம் சிதைந்துப் போனது.

இந்த சம்பவத்தை முன்னிறுத்தி அல் கலம் என்ற சூராவில் பதியப் பட்டிருக்கிற அந்த அல் குர்ஆன் ஆயத்துக்கள் இன்றுவரை யாரெல்லாம் நபி (ஸல்) அவர்களது கண்ணியத்தை சீர் குலைக்கிரார்களோ அவர்களது குண வியல்புகளை அப்பட்டமாக துகிலுரித்துக் கொண்டிருக்கிறது.

அதன்படி அஹ்ளுல்பைத்களின் ஆதரவாளன் என்ற போர்வையில் -அஹ்ளுல்பைத்களின் எதிரிகளின் ஆதரவாளராக இருக்கின்ற மௌலவி பர்சானும் அந்த அல் குர்ஆன்  ஆயத்கள்  சொல்லும் வரை விலக்கனத்துக்குள் அவரை அறியாமல் உள்வாங்கப் படுகின்றார்.

அப்படி அல் கலம் தாங்கி நிற்கின்ற நிஜங்கள் தாம் என்ன?

அல் குர் ஆனில் இருக்கும் அந்த சூரா முதலில் நபி (ஸல்) அவர்களின் ஒழுக்க மாண்பை பற்றி எடுத்துச் சொல்லி அவரை கண்ணியப் படுத்தி எதிரிகளின் எதிர்ப்பை எதிர் கொள்ளும் தைரியத்தை அவருள் விதைத்தது. .

"மேலும், ( நபியே !) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்"

"எனவே, வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்;அவர்களும்  பார்ப்பார்கள்."

"உங்களில் எவர் சோதனைக்குள்ளாக்கப்  பட்டவர்கள் என்பதை"

"உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்.(அது போன்றே) நேர் வழிபெற்றோரையும்  அவன் நன்கறிவான்."

(அல் குர்ஆன் : 68 : 4 - 7   )

அதன் பின்னர் நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தை சீர் குலைக்கும் நமது நாயகர்களின் நிஜமான குண இயல்புகளையும், அவர்களது பாரம்பரிய DNA க்களின் இரகசியத்தையும் பிட்டு வைக்கத் துவங்குகிறது.

"எனவே, பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழி படாதீர். (சண் மார்க்க போதனையை )நீர் தளர்த்தினால் தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்"

"அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்"

"(அத்தகையவன் ) குறை கூறித் திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்"

"(எப்பொழுதும்) நன்மையானவற்றை தடுத்துக் கொண்டிருப்பவன்; வரம்பு மீறிய பெரும் பாவி"

"கடின சித்தமுடையவன்.அப்பால், இழி பிறப்பும் உள்ளவன்"

"பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவன் இருப்பதால் நம் வசனங்கள் அவனிடம் ஓதிக் காண்பிக்கப் பட்டால் "இவை முன்னோர்களின் கட்டுக் கதைகள்" என்று அவன் கூறுகின்றான்."

"விரைவிலேயே அவனது மூக்கின் மீது அடையாளமிடுவோம்"

(அல் குர்ஆன் : 68 : 8 - 16  )

அஹ்லுல் பைத்களின் பரம வைரிகளாக பனு உமையாக்கள் இருந்திருக்கிறார்கள்.

அபூசுபியான் அவரது மனைவி ஹிந்தா ஹிந்தாவின் அருமை மகன் அமீர் முஆவியா அவரது அருமை மகன் யசீத் ஆகியோர் அஹ்ளுல்பைத்களின் எதிகள் என்பதில் எதுவித கருத்து வேறுபாடுகளும் இல்லை.

 இது தவிர ,அஹ்ளுல்பைத்களின் எதிரிகள் சம்பந்தமாகவும் அந்த எதிரிகளின் ஆதரவாளர்கள் சம்பந்தமாகவும் அல் குர்ஆன் குறிப்பிடும் குறிப்பில் எதுவித தவறும் இருக்கப் போவதில்லை.

கேவலமானவனாக தன்னை வெளிப் படுத்திக் கொண்ட நமது நள்ளிரவு தொலைப் பேசி நாயகர் பர்சான் சம்பந்தமாக பர்சானுடைய நண்பர்களுக்கு நாம் சொல்லும் உண்மைகளை பரிசீலித்துப் பார்க்கும் ஒரு பொன்னான வாய்ப்பு இனி இருக்கிறது.

மௌலவி பர்சானின் நண்பர்களான நீங்கள்,பர்சானுடன் -அவரது குண நல இயல்ப்புகளுடன் இந்த ஆயத்துக்கள் பொருந்தும் அழகைக் கவனியுங்கள்.

இன்ஷா அல்லாஹ்- அதிர்ந்துப் போவீர்கள்.


"எனவே, பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழி படாதீர். (சண் மார்க்க போதனையை )நீர் தளர்த்தினால் தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்"

நபி சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லிம் ௦ அவர்களின் பரிசுத்தக் குடும்பத்தினரின் கண்ணியத்தை சீர் குலைப்பதற்காக , அந்தக் குடும்பத்தினரின் எதிரிக் குடும்பத்தினரின் கண்ணியத்தைக் காக்க  நினைக்கும் எங்களது தொலைப் பேசி நாயகரும் அவரது சகாக்களும் பெரும் பொய்யர்களாக இருப்பார்கள்.

இருக்காதா பின்னே........ஹிந்தாவின் துர் நடத்தையை ஏற்றுக் கொள்ளாமல் அஹ்லுல்பைத் ஆதரவாளர்கள் கூட்டத்தில் நயவஞ்சகத் தனமாக தங்களின் இருப்பை பொய்யாக நிலை நிறுத்தும் அவர்களின் சாகசம் இந்தக் குர் ஆன் வசனத்துடன் முரண் படாத அழகைக் கவனியுங்கள்.

அஹ்ளுல்பைத்களின் ஆதரவாளனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் வில்லன் பர்சானைப் பற்றி அக்கம் பக்கம் கொஞ்சம் விசாரித்துப் பாருங்கள்..........

இல்லை என்றால், அவர் கொடுக்கல், வாங்கல் செய்யும் நபர்களிடம் விசாரித்துப் பாருங்கள்.

ஆசாமி நிச்சயமாக ஜொல்லுவிடும்  'பொல்லு' பார்ட்டியாகத்தான் இருப்பார்.

"அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்"

ஒருவனை இழிவானவனாக அடையாளமிடும் அனைத்து மோசமான குண நல இயல்புகளும் நமது எதிரி நாயகர்களிடம் இருக்கும்.

இழி குணங்களுக்கு அடிப்படை உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்கள்.

அண்ணல் நபியின் அருமைப் பெற்றோரைப் போற்றி எழுதப்  பட்ட ஒரு நூலில் , அந்தக் கண்ணியமான குடும்பத்தினரின் பரம வைரி ஒருவருக்காக குரல் கொடுக்கும் ஒருவர் எங்ஙனம் நல்லெண்ணங்களுக்கு சொந்தக் காரனாக இருக்க முடியும்?

அவர்களை உங்களது வீட்டுக்கு மட்டும் நம்பி அழைத்து போகாதீர்கள்.

ஏனெனில், அசிங்கமான எண்ணங்கள் நிறைந்த அவர்களால் உங்கள் வீட்டு பெண்களுக்கு பாது காப்பு இல்லை.

உங்கள் வியாபார நண்பர்களிடம் அவர்களை அறிமுகப் படுத்தாதீர்கள்.

நாளை உங்களது வியாபாரத்தை கொள்ளையிட்டுக் கொள்வார்கள்.

உங்கள் மதரசாக்களில் அவர்களை உங்களது உதவியாளர்களாக நியமிக்காதீர்கள்.

நாளை உங்களது மேலதிகாரியிடம் உங்களைப் போட்டுக் கொடுத்து விட்டு உங்களது சீட்டில் அவர்கள் அமர்ந்து உங்களை வெளியே துரத்தி விடுவார்கள்.

அவர்கள் அப்படி இல்லை என்கிறீகளா?

இல்லையென்றால்.........நாளை நிச்சயம் அதனை செய்யப் போகிறார்கள்.

கொஞ்சம் பொறுத்திருந்துப் பாருங்கள்.

உங்களது ஜும்மாஹ் பிரசங்கம் ஒன்றை பர்சானுக்கு விட்டுக் கொடுத்துப் பாருங்கள்.........அந்த ஜும்மாஹ் இனி உங்களுக்கு அரோகராதான்.


"(அத்தகையவன் ) குறை கூறித் திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்" 

அவர்களது நண்பர்களைப் பற்றியும்,தாம் அறியாத ஏனையவர்களைப் பற்றியும் குறை சொல்லிக் கொண்டு , கோள் சொல்லிக் கொண்டு திரிபவர்களாக பர்சான் போன்ற எங்களது நள்ளிரவு நாயகர்கள் இருப்பார்கள்.

நீங்கள் அவர்களது பேச்சைக் கொஞ்சம் அவதானமாக கவனியுங்கள்.

தமது நண்பர்களின் குறைகளையே அவர்கள் இல்லாத இடங்களில் அம்பலப் படுத்திக் கொண்டிருப்பார்கள்.

"(எப்பொழுதும்) நன்மையானவற்றை தடுத்துக் கொண்டிருப்பவன்; வரம்பு மீறிய பெரும் பாவி"

அவர்களை நன்கு கவனியுங்கள்.மிக சாதாரணமான நயா பைசா பிச்சை கூட யாருக்கும் போட மாட்டார்கள். அனுதாபப் பட்டு பிச்சைப் போடப்போகின்ற உங்களையும் பிச்சை போட விடாதவர்களாகவே நமது பர்சானும் அவரது சகாக்களும் இருப்பார்கள்.

பெரும்  பெரு   பாவங்களை மிக இரகசியமாக செய்துக் கொண்டு   இருக்கக் கூடியவர்களாகவே பாவிகளான எங்களது நள்ளிரவு செல் பேசி நாயகர்கள் இருப்பார்கள்.

அவர்கள் செய்யும் பாவங்களை அறிந்துக் கொள்வதற்கு உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்காது....ஸாரி.

ஏனெனில், மனிதனைக் கௌரவிக்கும் அல்லாஹ் அவனது குறைகளை மற்றவர்களின் கண்களை விட்டும் மறைத்து விடுவான்.

"கடின சித்தமுடையவன்.அப்பால், இழி பிறப்பும் உள்ளவன்"

இதைதான் நீங்கள் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் எதிரி வலீதிப்னு முகைரா எவ்வித மறுப்பும் இன்றி விசுவாசித்த இந்த ஆயத் ஒரு போதும் பிழையாகிப் போகாது.

அமீர் முஆவியாவிட்கும், அவரது தாயாருக்கும் அப்பழுக்கில்லாமல் பொருந்திய இந்த ஆயத் அவர்களின் ஆதரவாளர்களான நமது நள்ளிரவு நாயகர்களுக்கும் பொருந்திப் போகும் அதிசயத்தை அவதானித்துப் பாருங்கள்..

நமது நள்ளிரவு செல் பேசி நாயகர்களின் தந்தை சத்தியமாக அவர்கள் தகப்பன் என்று இதுகாலும் நம்பிக் கொண்டு இருக்கும் ஏமாந்துப் போன அந்த அப்பாவியாக இருக்க முடியாது.

நமது நள்ளிரவு நாயகர்களின் தாய் யாருக்கோ சோரம் போய் இந்த நாயகர்களை பிரசவித்து இருக்கிறாள்.

நீங்களே அவர்களின் தந்தையைக் கொஞ்சம் நினைவில் கொண்டு இதனை சிந்தித்துப் பாருங்கள்.

வித்தியாசம் இருக்கிறது தானே?

தகப்பனைப் போல பிள்ளை இல்லையே?

அவர்களது தந்தை எவ்வளவு சாந்தமான நல்ல மனிதர்.

இவர்கள் அவரைப் போல இல்லையே?

அவர்கள் தமது DNA யை எடுத்து தனது தகப்பனின் DNA யுடன் பரிசோதித்துப் பார்த்தால் அதிர்ச்சியான இந்த உண்மையை உணர்ந்துக் கொள்வார்கள்.

"பெரும் செல்வமும், (பல) ஆன் மக்களும் உள்ளவனாக அவன் இருப்பதால் நம் வசனங்கள் அவனிடம் ஓதிக் காண்பிக்கப் பட்டால் "இவை முன்னோர்களின் கட்டுக் கதைகள்" என்று அவன் கூறுகின்றான்."

இஸ்லாத்தின் எதிரிகளுக்கு அல்லாஹ் காட்டிய ஒப்பற்ற கருணையின் அடையாளம் இது.

அல்லாஹ்வின் எதிரிகளை அவர்கள் தன்னிலை மறந்து வரம்பு மீறும் வரை அல்லாஹ் கடுமையாக சோதிப்பது இல்லை.

நமது நள்ளிரவு நாயகர்கள் நல்ல கௌரவத்துடனும்,  தாராளமான செல்வ   வளத்துடனும் கௌரவத்துடனும்தான் இருந்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேவை இல்லாமல் நள்ளிரவில் செல்பேசி எடுத்து ஹிந்தாவின் இல்லாத கற்புக்கு குரல் எழுப்பி அவர்களே அதைக் கெடுத்துக் கொண்டார்கள்.

அந்தோ பரிதாபம்...??

"விரைவிலேயே அவனது மூக்கின் மீது அடையாளமிடுவோம்" 

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற கதையைப் போல, அல்லது கிணறு வெட்ட பூதம் வெளி வந்த கதையாக 
நமது நள்ளிரவு செல்பேசி  நாயகர்களின் கௌரவமும், அந்தஸ்த்தும் இனிமேல்  சின்னா பின்னமாகி சிதைந்து சீரழிந்துப் போகப்போகிறது.           

இந்த அல் குர் ஆனின் கருத்துப் படி, நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்த நினைத்த அந்த நள்ளிரவு செல்பேசி நாயகர்கள் சாதாரண மனிதர்களுக்கு அல்லாஹ் அருளும் கௌரவக் குறைச்சலான செய்கைகளை பகிரங்கப் படுத்தாமல் மறைக்கும் பாது காப்பு வலயத்தை விட்டும் வெளியே வந்து அவர்களது அனைத்து இழிவான செய்கைகளும் வெளியாகும் அபாயகரமான தளத்துக்கு தம்மை கொண்டு வந்து நிறுத்திக் கொண்டிருப்பதை வெளிப் படுத்துகிறது.

அதன் படி,

இனிமேல், அவர்களின் அனைத்து அசிங்கங்களும் மக்கள் மன்றத்தில் வெளியாகப் போகின்றன.

உதாரணமாக...........

அவர்களின் மனைவி இன்னும் ஒருவருடன் தொடர்பு கொள்வாள்.......

அவர்களது காதலி அவர்களின் நண்பர்களின் ஒருவனை மணந்துக் கொள்வாள்......

அவர்களது கள்ளத் தொடர்புகள் அம்பலமாகும்..........

அவர்களது குடும்பத்தின் கௌரவங்களுக்கு   வேட்டு வைக்கும் காரியங்கள் நடக்கத் துவங்கும்...........

அவர்களது வியாபாரத்தில் சரிவுகள் ஏற்படத் துவங்கும்...............

அவர்களின் மேல் அக்கறை இல்லாத மேலதிகாரிகள் அவர்களின் அதிகாரிகளாக வரப் போகிறார்கள்............

மதரசாக்களை விட்டும் அவர்கள் துரத்தியடிக்கப் படப் போகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ்-

இனி, நமது நள்ளிரவு செல்பேசி நாயகர்களின் அழிவுக்கான -COUNT DOWN START.

ஓஹ்...ஓஹ்.....ஒரு நிமிடம்.......

நமது நள்ளிரவு செல் பேசி நாயகர்கள் தாம் செய்த தப்பை உணர்ந்து அல்லாஹ்விடம்   இருகரம் ஏந்தினால் அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுவான் என்ற செய்தி மட்டும் உலக அழிவு நாள் வரை இருக்கப் போகின்ற சத்தியம்.

அல்லாஹ் பெரும் கிருபையாளன்,

மன்னிப்பை பெரு மனம் கொண்டு ஏற்கின்றவன்.

நமது அஹ்ளுல்பைத்களின் வில்லன்கள் எதனை தெரிவு செய்வதாக உத்தேசம்...............?????

அழிவுக்கான COUNT DOWN...???

விமோசனத்துக்கான  தௌபா...???

எம்மைப் பொறுத்தவரை எதுவென்றாலும் ஆட்சேபனை இல்லை.


2 comments:

irukkam said...

உங்கள் பதிவை வாசித்த‍ பின், அந்த பர்சான் மௌலவியைப் பார்க்க‍ வேண்டும் போலுள்ள‍து. நாக்கைப் புடுங்கிற மாதிரி நாலு வார்த்தை என்பார்களே, அது இதுதானா?

நிற்க,
அஹ்லுல்பைத் எதிரிகள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் கூறினார்; சவூதி உள்ளிட்ட‍ அரபு நாடுகளிலுள்ள‍ மன்ன‍ராட்சி முறை, கலீபாக்க‍ளான அபூபக்க‍ர், உமர் போன்றோரின் வழிமுறையிலுள்ள‍துதான். அந்த கலீபாக்க‍ளும் உண்மையில் மன்ன‍ராகத்தானே இருந்தார்கள். அது மட்டுமில்லாமல், சவூதியிலுள்ள‍ கஃபாவையும் மதீனாவையும் பாதுகாக்க‍ வேண்டுமானால், மன்ன‍ராட்சி முறைதான் பொருத்த‍மானது. நிலைமைகளைக் கருத்திற் கொண்டு திடீர் திடீரென முடிவுகளை எடுத்து நடைமுறைப்ப‍டுத்த‍ முடியும்.

இஸ்லாத்தில் அனுமதிக்க‍ப்ப‍ட்ட‍ ஆட்சி முறை என்பது எது? மன்ன‍ராட்சி முறைக்கும் இஸ்லாத்திற்கும் ஏதாவது தொடர்புள்ள‍தா? இந்த அரபு நாட்டு மன்ன‍ர்களின் ஆட்சி எவ்வாறு தொடங்கியது? என்பன போன்ற வினாக்க‍ளுக்கு உங்களது பாணியில் விடையளித்தால் சிறப்பாக இருக்கும் என நான் எண்ணினேன். முடியுமானால் அடுத்த‍ பதிவில் இது பற்றி எழுதுங்களேன்.

அஹ்லுல்பைத் said...

நண்பர் ஷபீர் ஹாபீசின் வருகைக்கும் உவந்தளித்த ஆதரவுக்கும் நன்றி.

எம்முடைய இந்தப் பதிவை வாசித்த நமது நண்பர் ஒருவர் நம்மிடம் தொடர்பு கொண்டு "மௌலவி பர்சான் சம்பந்தமாக நீங்கள் ஏதாவது உண்மைகளை அறிந்துக் கொண்டுதான் இப்படி எழுதினீர்களா.....?" என்று கேட்டார்.

அவருக்கு ஏற்பட்ட அதே சந்தேகம் நமது ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.

அதனால்,அந்தக் கேள்விக்கு நமது பதில் இதுதான்.

"நமக்கு மௌலவி பர்சான் சம்பந்தமாக.......அவரது குணவியல்புகள் சம்பந்தமாக எதுவுமே இந் நிமிடம் வரை தெரியாது.

"ஆனால், அவர் கண்மணி நபி (ஸல்) அவர்கள் முன்னறிவித்த அமீர் முஆவியாவின் சதிகாரக் கூட்டத்தினரின் நிகழ் கால இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி என்பது மட்டும் நிஜம்.

'அஹ்ளுல்பைத்களின் எதிரிகள் சம்பந்தமாக அல் குர்ஆன் முன் வைக்கும் பகிரங்க சவாலினை நாம் எதுவித சந்தேகமும் இல்லாமல் நம்புகிறோம்.

'அதனைத்தான் நாம் வெளிப்படுத்தி இருக்கிறோம்.

'இதன் பின்னர், நாம் நமது வில்லன் பர்சான் மௌலவி சம்பந்தமான விடயங்களை தேடி முடிந்தால் அவற்றையும் பகிரங்கப் படுத்துகிறோம்.

'ஆனால், நமது வில்லன் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி தனது தவறுக்கு தௌபா செய்தால் .......அவரது இரகசியங்கள் அம்பலமாகாது என்பது மட்டும் உண்மை."

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad