அஹ்லுல்பைத் Headline Animator

Saturday, May 17, 2014

அல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்......நிஜம் என்ன?


அல் குர்ஆன் அனுமதிக்கும் அடிமைப் பெண் விபச்சாரம்......

இந்தியாவில் இருந்து ஒரு இந்து நண்பர் நமக்கு இவ்வாறானதொரு இணையப் பதிவொன்றை அனுப்பி அதற்குரிய நமது பதிலைக் கேட்டிருந்தார்.

“குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் அடிமைப் பெண்களின் அடிமைத்தன வாழ்க்கை முழுவதும் அவர்களோடு தன்னுடைய மனிதர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்து, இந்தச் செயலை அவர்களுடைய புனித புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருக்கும் ஒரு மதத்தை நீங்கள் தழுவ விரும்புவீர்களா? , ஒரு உண்மையான இறைவன் பின்வரும் வசனங்களை குர்‍ஆனில் இறக்கியிருப்பாரா?

“மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்” சூரா23:5-6

இந்த வசனமானது ஒருவன் தன் மனைவியினிடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது போல சுதந்திரமாக தன் அடிமைப் பெண்ணிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், அதற்கு அடிப்படை அனுமதி திருமணம் அல்ல தனக்கு சொந்தமான அடிமை என்பதாகும்.

முஹம்மது நபி யுத்தத்தில் பிடிக்கப்பட்ட பெண் கைதிகளை அடிமைகளாக்கி அவர்களோடு தன்னுடைய வீரர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்தார்.

உண்மையில் பெண் சிறை கைதிகளுக்கும் அவர்களுடைய ஆண் எஜமான்களுக்கும் இடையில் எந்த சூழ்நிலையிலும் செக்ஸ் உறவு இருக்கக் கூடாது .இந்த பாலியல் பலாத்காரம் அநீதியானது மற்றும் கண்டிக்கத்தக்கது, குர்‍ஆன் ஒழுங்கீனமானதை வெளிப்பாடாக அளித்திருக்கிறது ...............”

உங்களது பதில் என்ன?

இந்து சகோதரரின் கேள்விக்கு நமது உளப்பூர்வமான நன்றிகள்.

அடிமைப் பெண்களுடன் செக்ஸ் உறவை வைத்துக்கொள்ள புனித இஸ்லாம் மார்க்கத்தில் கிஞ்சித்தும் அனுமதி இல்லை. சில அரபு மொழி பேசும் இஸ்லாமியப் பெயர் தாங்கிகள் அடிமைப் பெண்கள் என்ற நிபந்தனையில் தனது பணிப்பெண்களை வேலைக்கு எடுத்து அவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள இந்த அல் குர்ஆன் வசனத்தை ஆதாரமாக எடுத்திருப்பது உண்மையே.

அவ்வாறான இழிவான செய்கைகளுக்கு சில முல்லாக்கள் பத்வா என்ற பெயரில் அனுமதி அளித்திருப்பதும் உண்மையே.

என்றாலும்,இஸ்லாத்தின் பெயரில் அராபிய முல்லாக்களும் அராபியர்களும் செய்யும் சில்மிஷ செய்கைகளுக்கு இஸ்லாம் பொறுப்பல்ல என்ற உண்மையை உங்களது உயர்வான கவனத்துக்குக் கொண்டு தருகிறோம்.

உலகத்துக்கு உயர்வான மனித நேயமிக்க நாகரீகத்தை அறிமுகப் படுத்திய இஸ்லாத்தில் எக்காரணம் கொண்டும் அடிமையின் முகத்தில் அறையும் உரிமையைகூட வழங்கி நிற்கவில்லை.
அப்படி யாராவது ஒரு எஜமான் தனது அடிமையின் முகத்தில் அறைந்தால் அந்தத் தவறுக்கு ஈடாக அந்த அடிமையை உரிமை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்ப்பை ஷரிஆ சட்டம் மூலம் நிர்ணயித்து இருக்கும் நிஜத்தையும் உங்களது கவனத்துக்குக் கொண்டு தருகிறோம். (இன்றைய அராபிய எஜமானர்கள் தங்களது பணியாளர்களின் முகத்தில் எச்சில் உமிழ்வது அவர்களது அசிங்கமான...அருவருப்பான மேட்டுக்குடி பாராம்பரியம். அகிலங்களின் அல்லாஹ் அதற்கு அனுமதி அளித்ததில்லை)

மேற்குலகில் இருக்கும் சில ஜாம்பவான்கள் உங்களைப் போலவே பெண் அடிமை செக்சை இஸ்லாம் அனுமதித்து ஏற்றிருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

நமது இன்றைய காணொளி உங்களது அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடையை கொடுக்கும் என்று நம்புகிறோம்.

14 comments:

Dr.Anburaj said...

ஏன் இப்படி ஒரு பச்சைப் பொய்யை மறைக்க பார்க்கின்றீர்கள். குரானில் மேற்படி வசனம் இலலை என்று கூறுங்கள். இடைச்செருகலாக வந்து விட்டது என்று கூறுங்கள். குரானில் உள்ளது என்று ஒப்புக் கொண்டுவிட்டு..... ஏன் இப்படி அண்டபுளுகு ஆகாயபுளுகுகளை - அடுக்கிக் கொண்டு ஏமாற்றுகின்றீர்கள்.முகம்மதுவின் வாழ்ககையில் யுத்தத்தில் கைபற்றப் பட்ட பெண்களிடம் தங்களுக்கு கிடைத்த குமுஸ் பெண்களை பாலுறவு கொள்ளும் போது விந்து வெளிவரும் முன்னர் ஆண்குறிறை வெளிறே எடுத்து கர்ப்பம் ஆவதை தடுத்து வந்தார்கள். coitus interuptus . முகம்மது அதற்கு தேவையில்லை என்று கருத்து தெரவித்ததாக உள்ளது. மேற்படி சம்பவம் கட்டுக்கதையா ? முகம்மதுவின் மனைவி ரேகாகா என்று யுதப்பெண் மனைவியாக இருக்க மறுத்து குமுஸ் பெண்காக இசுலாமிய மதத்திற்கு மாறாமல் யுதபெண்ணாகவே இருந்தார் என்றும் வரலாறு கூறுகின்றதே? ரேகானா யுத்ததில் கைப்பற்றப்பட்ட குமுஸ் பெண்தானே ? அவரோடு முகம்மது பாலுறவு கொள்ள வில்லையா ? கொண்டார். முகம்மது மற்றும் நபி தோழர்களும் யுத்தத்தில் கைபற்றப்பட்ட பெண்களை அடிமைப்பெண்ணாக வைத்திருந்தனர். அவர்களோடு தங்களது காமப்பசியை தீர்த்துக் கொண்டனர். No documentation....... liar என்று திரும்ப திரும்பச் சொல்லுவது கோயபல்ஸ் பிரசாரம். அடிமைப்பெண்ணை உரிமையாளர் விரும்பினால் பாலுறவு கொள்ளலாம்.குரான் என்ற அரேபிய வல்லாதிக்க புத்தகத்தில் அதற்கு அனுமதி உள்ளது.
“மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்” சூரா23:5-6
இதற்கு மேல் புசி மெழுக வேண்டாம். Please do not gloss over a dead corpse. It would not last.

Richard Molder said...

அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்” சூரா23:5-6

இதில் குறிப்பிடப்படும் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (மாமலகத் ஐமானஹும்) என்ற அரபுப் பதம், அடிமைகளியே குறிக்கின்றது என்பது எல்லா குரான் விளக்கவுரை நிபுணர்களும் ஏற்றுக்கொண்ட விடயம் ஆகும்.

அப்படி என்றால், அல்லாவின் வேதம், மனிதர்களை சமமாக மதிக்காமல், அடிமைகளாக வைத்து செக்ஸ் செய்ய அனுமதிக்கின்றதா? சரி, இதில் கூட பாலியல் சமத்துவம் பேணப் படுகின்றதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஆண்கள் ஆயிரக்கனக்கான பெண் அடிமைகளை வைத்து செக்ஸ் செய்ய அல்லாஹ்வின் வேதம் அனுமதிக்கின்றது. ஆனால், ஒரு பெண் ஒரு ஆண் அடிமையை வைத்து செக்ஸ் செய்தால், அவளை கழுத்து வரை மண்ணில் புதைத்து கல்லெறிந்து கொலை செய்ய வேண்டுமாம்.

இஸ்லாம் என்பது, ஆணாதிக்க காம வெறியை வகை வகையாக ருசி பார்க்க உருவாக்கபப்ட்ட ஒரு மதமாகும். அதன் காரணமாகவே இஸ்லாத்தின் ஸ்தாபகர் முகம்மது என்பவர் கிழவி கதிஜா முதல் பச்சிளம் சிறுமி ஆயிஷா வரை பல்வேறு ரேஞ்சுகளில் 11 மனைவிகளை உத்தியோக பூர்வமாக வைத்திருந்தார் என்று இஸ்லாமிய வேதம் சொல்கின்றது.

இஸ்லாம் அறிவியல், சமத்துவம், மனித நேயம் ஆகியவை கொண்ட இனிய மார்க்கம் என்றால் அடிமைகளை விடுதலை செய்து, அடிமைத் தனத்தை முற்றாக ஒழித்து இருக்க வேண்டும், ஆனால் இஸ்லாம் அடிமைகளை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டம் வகுத்து, பெண் அடிமைகளுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கின்றது.

இதனை நீங்கள் மறுக்க முடியாது. முகம்மதுவுக்கு எகிப்தை சேர்ந்த மாறியா கிபத்தியா என்கின்ற பெண் பாலியல் அடிமையாக வழங்கப்பட்டு, அந்த பெண் மூலம் முகம்மதுவுக்கு இப்ராஹீம் என்கின்ற மகனும் பிறந்தது இஸ்லாம் வரலாற்றில் உள்ளது.

இப்பொழுது உங்களின் பதில் என்ன?

இது, மேலதிக இணைப்பு :தேவை என்றால் வாசித்து புரிந்து கொள்ளுங்கள்.
Multiple Scholars and authors have mentioned Maria al-Qibtiyya as one of the concubines (out of four) of Muhammad.

The Prophet (peace and blessings of Allaah be upon him) did not marry Mariyah al-Qibtiyyah, rather she was a concubine who was given to him by al-Muqawqis, the ruler of Egypt. That took place after the treaty of al-Hudaybiyah. Mariyah al-Qibtiyyah was a Christian, then she became Muslim (may Allaah be pleased with her).
—Ibn Saad, The Life of Prophet

The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) lodged her – meaning Mariyah al-Qibtiyyah and her sister – with Umm Sulaym bint Milhaan, and the Messenger of Allaah (S) entered upon them and told them about Islam. He took Mariyah as a concubine and moved her to some property of his in al-‘Awaali… and she became a good Muslim.
—Al-Tabaqaat al-Kubra, 1/134-135

Mariyah died during the caliphate of ‘Umar ibn al-Khattaab, in Muharram of 16 AH. ‘Umar gathered the people himself to attend her funeral, and he led the funeral prayer for her. She was buried in al-Baqee’.
—Ibn ‘Abd al-Barr, Al-Isti’aab, 4/1912

The Prophet (peace and blessings of Allaah be upon him) had four concubines, one of whom was Mariyah.
—Ibn al-Qayyim , biography

Abu ‘Ubaydah said: He had four (concubines): Mariyah, who was the mother of his son Ibraaheem; Rayhaanah; another beautiful slave woman whom he acquired as a prisoner of war; and a slave woman who was given to him by Zaynab bint Jahsh.
—Zaad al-Ma’aad, 1/114

Dr.Anburaj said...

அலிசேனா தெளிவாக உறுதியாகச் சொல்லுகின்றார் முகம்மதுவிற்கு 40 க்கு மேல் குமுஸ் பெண்கள். அலிசேனா ஒரு முஸ்லீம்.முன்னாள் முஸ்லீம்.

Dr.Anburaj said...

போதும் இனிமேல் இந்த தலைப்பை மறந்து விடுங்கள். எப்படியோ அரேபிய கலாச்சாரைம் குரானிலும் ஹதீஸகளிலும் கலந்து விட்டது. தவறை தவறு என்றுஉணர வேண்டும்.இராமாயாணம் படியுங்கள். இராமாயணம் பற்றிய நல்ல கட்டுரையை வெளியீடுங்கள்.

Dr.Anburaj said...

நபி (ஸல்) அவர்கள் தவறான நடத்தை உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதைக் காட்டுகின்ற இந்த ஹதீஸ் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு மாற்றமாக இருப்பதினால் இந்த ஒரு அளவுகோலே இது தவறான செய்தி என்பதற்குப் போதுமான சான்றாகும். இதில் காணப்படுகின்ற முரண்பாடுகள் இந்த ஹதீஸ் பொய்யானது என்பதை மேலும் மேலும் உறுதிப்படுத்துகிறது. நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில் தன் தலையை வைத்ததாக முஸ்லிமில் (3536) வது செய்தி கூறுகிறது. உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் உறங்கியதாக புகாரியில் (2800) வது செய்தி கூறுகிறது. உம்மு ஹராம் (ரலி) அவர்கள் உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்களுக்கு மனைவியாக இருந்த போது நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராமிடம் வந்து உறங்கியதாக புகாரியில் இடம்பெற்றுள்ள 7002 வது செய்தி கூறுகிறது. இந்நிகழ்வு நடந்த பிறகு தான் உபாதா (ரலி) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களை மணந்து கொண்டதாக முஸ்லிமில் இடம்பெற்றுள்ள 3536 வது செய்தி கூறுகிறது. நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் மடியில் படுத்துக் கொண்டிருந்த நிலையில் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் அமர்ந்து கொண்டு பேண் பார்த்ததாக முஸ்லிமில் (3535) வது செய்தியும் (3535) வது செய்தியும் கூறுகிறது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் உறங்கும் போது உம்மு ஹராம் (ரலி) அவர்கள் தன் தலையை கழுவிக் கொண்டிருந்ததாக அபூதாவுதில் இடம் பெற்றுள்ள 2131 வது செய்தி கூறுகிறது.

All Rights Reserved By www.sooniyam.com - 2013-2014 http://www.sooniyam.com/?p=262 | சூனியம்.காம்

Dr.Anburaj said...

அறிவுச்சுரங்கம் பகுத்தறிவு பெட்டகம் அரேபிய இலக்கியங்கள்
உம்மு ஷரீகின் வழியாக அறிவிக்கப்படும் செய்தியின் உண்மை நிலை. உம்மு ஷரீக் (ரலி) அவர்களின் வழியாக அறிவிக்கப்படும் மேலுள்ள செய்தி பின்வரும் அடிப்படையில் தவறான செய்தியாகும். உம்மு ஷரீக்கின் வழியாக பல்லி சம்பந்தமான ஹதீஸ் இரண்டு விதங்களில் வருகிறது. 1. பல்லிகளைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : உம்மு ஷரீக் (ரலி) நூல் : புகாரி (3307) 2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள் அது இப்ராஹீம் (அலை அவர்கள் தீக் குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள். அறிவிப்பவர் : உம்மு ஷரீக் (ரலி) நூல் : புகாரி (3359) முதல் அறிவிப்பில் பல்லிகளைக் கொல்ல வேண்டும் என்ற கட்டளை மாத்திரம் இடம் பெற்றுள்ளது. ஆனால் இரண்டாவது அறிவிப்பில் பல்லிகளைக் கொல்ல வேண்டும் என்ற கட்டளையோடு இப்ராஹிம் நபியவர்களுக்கு எதிராக பல்லிகள் நெருப்பை ஊதிவிட்டன என்ற செய்தி கூடுதலாக இடம்பெற்றுள்ளது. பல்லி தொடர்பான செய்தியை உம்மு ஷரீக்கிடமிருந்து சயீத் என்பார் அறிவிக்கிறார். சயீத் என்பாரிடமிருந்து அப்துல் ஹுமைத் என்பார் அறிவிக்கிறார். அப்துல் ஹுமைத் என்பாரிடமிருந்து சுஃப்யான் மற்றும் இப்னு ஜுரைஜ் ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்.

All Rights Reserved By www.sooniyam.com - 2013-2014 http://www.sooniyam.com/?cat=7 | சூனியம்.காம்

Dr.Anburaj said...

பால்குடி உறவு
குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (2876) ஐந்து தடவை பால் குடித்தால் பால்குடி உறவு ஏற்பட்டு விடும் என்ற வசனம் நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை குர்ஆனில் இருந்தது. அதை மக்களும் ஓதிக் கொண்டிருந்தார்கள். பிராணி ஒன்று வீட்டினுள் நுழைந்து எழுதி வைக்கப்பட்டிருந்த அந்த வசனத்தை உண்டு விட்டது. அதனால் இன்று அந்த வசனம் குர்ஆனில் இல்லை என்று மேலுள்ள செய்திகள் கூறுகிறது.
3. குர்ஆனுடைய தனித்தன்மை என்னவென்றால் பல நபித்தோழர்களின் அங்கீகாரத்துடன் ஏக மனதாக குர்ஆன் தொகுக்கப்பட்டது. இக்குர்ஆனை தொகுக்கும் பணியை ஸைத் பின் சாபித் (ரலி) அவர்கள் செய்தார்கள். பல நபித்தோழர்களிடம் சென்று அவர்கள் வைத்திருந்த வசனங்களை ஒன்று திரட்டி பல நபித்தோழர்கள் முன்னிலையில் உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் குர்ஆன் தொகுக்கப்பட்டது. ஐந்து தடவை பால் புகட்டினால் பால்குடி உறவு ஏற்படும் என்ற வசனம் குர்ஆனில் இருந்ததாக ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர வேறு எந்த நபித்தோழர்களும் கூறவில்லை. குர்ஆனை மனனம் செய்து வைத்திருந்த பல நபித்தோழர்கள் இந்த வசனம் குர்ஆனில் உள்ளது என்று கூறவில்லை. குர்ஆனைத் தொகுக்கும் வேலை முடிக்கப்பட்ட போது ஏன் இந்த வசனத்தை விட்டு விட்டீர்கள் என்று யாரும் கேட்கவும் இல்லை.

All Rights Reserved By www.sooniyam.com - 2013-2014 http://www.sooniyam.com/?cat=7 | சூனியம்.காம்
All Rights Reserved By www.sooniyam.com - 2013-2014 http://www.sooniyam.com/?cat=7 | சூனியம்.காம்

Dr.Anburaj said...

ON BEING KAFIR

By Asghar Ali Engineer காபீர்கள் குறித்த ஒரு கட்டுரை
In recent plane crash in Pakistan a Hindu youth who was a member of Youth Parliament, Pakistan died and someone wrote on his coffin ‘kafir’ which ignited a controversy and many Pakistanis condemned such an approach and instead wrote ‘we love you’, a very humane thing to do. Nevertheless it shows how many Muslims think and treat non-Muslims as kafirs. It is, therefore, necessary to throw some light on this issue.

It is necessary to understand the word kafir etymologically, historically as well as theologically. First let us understand its meaning. ‘Kafara’ literally means he hid and therefore, according to Imam Raghib in his classic work Mufradat al-Qur’an he says that a peasant is also called kafir as he hides seeds below soil for growing crop and night is also called kafir as it hides light.

And theologically it came to mean those who hide truth are kafirs. Every prophet brings truth from Allah, those accept it, are called believers and those who do not, are called kafirs as they refuse to accept truth and hide it. But according to the Qur’an those who believe in previous prophets sent by Allah are also believers as those prophets also came with truth from Allah. Since the truth from Allah was contained in the book given them they were also called ahl al-kitab (people of the book)

Some of them have been mentioned in the Qur’an but many others have not been named. According to the Qur’an itself the list of the prophets named is illustrative, not exhaustive. Muslims believe there came 124,000 prophets and the Qur’an says Allah has sent a guide (haad) for every nation. Thus, if there is no mention of a nation or the book it should not automatically mean people of that nation or community have hidden truth and so are kafirs.

Mazher Jan-i-Janan, an eminent sufi saint of 18th century, Delhi, was asked by one of his disciples since Hindus worship idols should we condemn as ‘kafirs’? Jan-i-Janan wrote back to him a well studied and well though out reply. He said that Hindus, according to their Shashtras (holy books) believe in God who is nirankar and nirgun (i.e. without form and attributes) and this is highest form of tawhid (i.e. unity of God). Their holy books do not mention idol worship.

Then he refers to Qur’anic verse that every nation has been sent a guide and he argues how can Allah forget a great nation like Hindustan and not send His guide there. May be Ram and Krishna who are highly respected by Hindus were such guides. He maintains that we cannot say that Hindus do not believe in truth as they also call Ishwar as Satyam (Truth). As Dara Shikoh also points out in his Majma’ al-Bahrayn (Co-mingling of Two Oceans) Hindus call Ishwar as Satyam, Shivam and Sundaram (Truth, Almighty and Beautiful) and all three names of Allah are in Qur’an i.e. Haq, Jabbar and Jamil.
Thus Jan-i-Janan also argues theologically Hindus are believer in one God and cannot be called hiders of Truth or kafirs. As for idol worship, he gives very interesting explanation. He maintains that it is a popular practice as common people find it difficult to imagine a god who is formless and without attributes and they need some concrete object for worship and hence they carve out some shape and see reflection of one Ishwara in it. What they worship, according to Jan-i-Janan, is not piece of stone but one Ishwara through it.

Then he gives example of Sufis who need help of a master (a sheikh) whose help is needed to reach Allah. Without the intervention of a Sheikh a sufi disciple cannot reach Allah. Thus for a common Hindu an idol becomes a sheikh, an intervener. Also, Muslims go and pray at graves of sufi saints and seek their intervention.

Dr.Anburaj said...

காபீர்கள் இந்துக்கள் - 2
t is important to note is that Mazhar Jan-i-Janan does not take rigid position that Hindus are kafirs but tries to understand their religious faith and common Hindu psychology as to why they worship idols. All this is available in the letter written by Jan-i-Janan to his disciple. The letter makes very interesting reading. Also, Maulana Abul Kalam Azad has quoted several passages from Vedas in his volume on Wahdat-i-Din of Tarjuman al-Qur’an to show essential unity of all religions. Shah Waliyullah too, in his classic work Hujjatl-Allah al-Balighah treats comprehensively the doctrine of unity of religion (wahdat-i-din).

Historically speaking Qur’an applied this term to those in Mecca who not only rejected his prophethood and mission but also actively opposed him, persecuted him and his followers. Among them was Prophet’s Uncle Abu Lahab who was leading the camping against the Prophet. However, there were those who were neutral and Muslims entered into covenant with them and sought their cooperation.

Thus the term kafir must be applied with great sense of responsibility and not for every non-believer in Islam. Every human being must be treated with dignity whatever way he/she believes in truth. Truth has different manifestation in different cultures.
Centre for Study of Society and Secularism, Mumbai


URL: http://www.newageislam.com

Dr.Anburaj said...

இரு தொடைஇடுக்கு இன்பம்-முகம்மதுவின் சாதனைகள்
ஆயிஷா இன்னும் பூப்பெய்யாததற்கு முன்பே அந்த சிறுமியிடம் தன் ஆண் உறுப்பை ஆயிஷாவின் இரண்டு தொடைகளுக்கு இடையில் வைத்து செக்ஸ் உரசி முஹம்மது இன்பம் அனுபவித்தார் என்று இஸ்லாமிய அறிஞர்கள் அங்கீரித்துள்ளார்கள். இதற்காக ஒரு பத்வா கூட கொடுத்துள்ளார்கள்.

And here is a religious fatwah that mentions Muhammad’s physical relations with Aisha:

Praise be to Allah and peace be upon the one after whom there is no [further] prophet.
After the permanent committee for the scientific research and fatwahs (religious decrees) reviewed the question presented to the grand Mufti Abu Abdullah Muhammad Al-Shemary, the question forwarded to the committee by the grand scholar of the committee with reference number 1809 issued on 3/8/1421 (Islamic calendar). The inquirer asked the following:

It has become wide spread these days, and especially during weddings, the habit of mufa’khathat of the children (mufa’khathat literally translated means "placing between the thighs" which means placing the male member between the thighs of a child). What is the opinion of scholars knowing full well that the prophet, the peace and prayer of Allah be upon him, also practiced the "thighing" of Aisha - the mother of believers - may Allah be please with her.

After the committee studied the issue, they gave the following reply:
It has not been the practice of the Muslims throughout the centuries to resort to this unlawful practice that has come to our countries from pornographic movies that the kufar (infidels) and enemies of Islam send. As for the prophet, peace and prayer of Allah be upon him, thighing his fiancée Aisha. She was six years of age and he could not have intercourse with her due to her small age. That is why [the prophet] peace and prayer of Allah be upon him placed HIS [MALE] MEMBER BETWEEN HER THIGHS AND MASSAGED IT SOFTLY, as the apostle of Allah had control of his [male] member not like other believers.. (Source: http://www.sout-al-haqe.com/pal/musical/mofakhaza.ram)

Dr.Anburaj said...

ஒரு வாசகர் கூட எந்த விமா்சனத்தையும் எழுதவில்லையே ஏன் ?
தங்களது வலைதளத்தை படிக்க ஆள் இல்லையோ ?

Dr.Anburaj said...

ஒரு பதிலையும் காணோமே ஏன் ? இணையத்தை கைகழுவ திட்டமா ? இந்துவாக மாற திட்டமா ? இந்து சமூகத்திலும் காலத்திற்கொப்ப மாறற்ம் நிறைய செய்ய வேண்டும்.வழிபாடு கலாச்சாரத்துறைகளில் அநாகரீகம் நிறைய உள்ளது.

Dr.Anburaj said...

இன்னொரு போரில் முகமது பிடித்த ஹவாஸின் பழங்குடிப் பெண்களைத் தனது சீடர்களுடன் பகிர்ந்து கொண்டார் முகமது. அந்த நேரத்தில் ஹவாஸின் பழங்குடியைச் சேர்ந்த தூதுவர்கள் முகமதை அனுகி அந்தப் பெண்களை விடுதலை செய்யும்படி கோரிக்கை விடுத்தார்கள். ஒவ்வொரு பெண்ணுக்க்கு ஆறு ஒட்டகங்கள் கொடுத்தால் அவர்களை விடுதலை செய்வதாகச் சொல்கிறார் முகமது.

ஆனால் முகமதுடன் வந்த இன்னொரு ஜிகாதியான உயானா-பின்-ஹஸ்ன் என்பவன் அவனால் பிடிக்கப்பட்ட ஒரு உயர் வர்க்கப் பெண்ணை விடுதலை செய்ய மறுத்தான். அவளை விடுதலை செய்ய வேண்டுமானால் இன்னும் அதிக விலை தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தான். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஜுபைர்-அபு-சுராத் என்பவன், உயானா-பின்-ஹஸ்னிடம் சென்று “அவளின் வாய் ஜில்லிட்டுக் கிடக்கிறது; மார்போ முலைகளின்றி தட்டையாக இருப்பதுமன்றி அவளால் கர்ப்பம் தரிக்கவே இயலாது….மேலும் அவளது பால் அத்தனை உசத்தியானது இல்லை” என்று சொல்கிறான். இதனைக் கேட்டு வெறுத்துப் போன உயானா, முகமதின் இன்னொரு கூட்டாளியான அல்-அக்ரா என்பவனிடம் சென்று இதனைக் குறித்துக் கேட்க, “அல்லாவின் மீது ஆணையாக, நீ அவள் கன்னியாக இருக்கையில் கைப்பற்றவில்லை; அதனையும் விட உடலழகு கூடிய மத்திய வயதுக்காரியாகவும் அவள் இல்லையே” என்று கூறுகிறான்.

பெண் அடிமைகளைத் தங்களின் இன்பத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதைக் குரானும், சுன்னாவும், ஷரியாவும் முழுமையாக அங்கீகரிக்கின்றன. எனவே இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இஸ்லாமிய இமாம்களும், முல்லாக்களும், ஜிகாதிகளும் அதனைக் குறித்து எவ்விதமான நாணமுமின்றி வெளிப்படையாகக் கூறிக் கொண்டு திரிவதைக் காணலாம். அவர்களைப் பொருத்தவரை அவ்வாறு செய்வது அல்லாவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. “இறை தூத”ரான முகமது நபியே அதற்கு உதாரண புருஷர்.

Dr.Anburaj said...

அடிமைகள் விஷயத்தில் சூடானின் (நுபியா) கதை இன்னும் சோகமானது. இஸ்லாமிய அடிமை வியாபாரம் சூடானில் மிகப் பழங்காலம் தொட்டே நடந்துவரும் ஒரு விஷயம். இஸ்லாமின் ஆரம்ப காலத்திலேயே ஆக்கிரமிப்பிற்கு ஆளான சூடான் 652-லிருந்து 1276-ஆம் வருடம் வரை ஒவ்வொரு வருடமும் 400 அடிமைகளை காலிஃபாக்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தது. பத்தாம் நூற்றாண்டு இஸ்லாமிய நூலான ஹுடுத் அல்-அலாம், சூடான் இஸ்லாமிய அடிமை வேட்டைக்காரர்களின் சொர்க்கமாகத் திகழ்ந்தது எனக் கூறுகிறது. அதுவே இன்றளவும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

1990-ஆம் வருடம் சூடானிய அடிமைகள் விடுதலைக்கு உழைத்துக் கொண்டிருந்த ஜான் எய்ப்னர் (John Eibner) அளிக்கும் சித்திரத்தின்படி, கறுப்பின பெண்களும், குழந்தைகளும் (கிறிஸ்தவ, பழங்குடி நம்பிக்கையுடைய) அரேபிய அடிமை வேட்டைக்காரர்களாலும், அரசாங்கத்தின் பாப்புலர் டிஃபன்ஸ் ஃபோர்ஸ் எனப்படும் பி.டி.எஃப்பினராலும் பிடித்துச் செல்லப்பட்டார்கள். அவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட பெண்கள் இஸ்லாமியர்களாக கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுப் பின்னர் ஏதாகிலும் ஒரு முஸ்லிமுக்கு வைப்பாட்டிகளாகக்கப் பட்டார்கள். அடிமைகளாகப் பிடிக்கப்பட்ட இளம் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டு ஜிகாதிகளாக மாற்றப்பட்டார்கள்.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad