அஹ்லுல்பைத் Headline Animator

Friday, February 1, 2013

துபாயின் இரட்டை முகங்கள்...................................


நம்ரூதிய அடிமை சேவகம் இன்னும் தொடர்கின்றது..........அதற்கு சான்றுப் பகர்கின்ற இந்தப் பதிவுகள்  ஒரு சாட்சி மத்திய கிழக்கின் வசந்த பூமி என்று வர்ணிக்கப் படுகின்ற துபாயில் வேலை செய்கின்ற பணிப்பெண்கள் தங்களது எஜமானர்களின் சில்மிஷ லீலைகளினால் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள்........(தனது கணவனின் அத்துமீறல்களுக்கு அச்சத்துடன் அனுமதி அளிக்கின்ற எஜமானி அம்மாள் பயங்கரமான பொறாமை உணர்வுடன் வீட்டுப் பணிப்பெண்களுடன் நடந்துக் கொள்கின்றார்களாம்..........சில சமயம் நமது மகள் ரிசானா நபீக்குடன் அவள் வேலை செய்த வீட்டு எஜமானி தனது கணவனின் சில்மிஷ நடவடிக்கைகளினால் ரிசானாவைக் கொலை செய்யும் அளவுக்கு பொறாமை உணர்வுடன் இருந்திருப்பாளோ?........)

மத்திய கிழக்கு சிறைச்சாலைகளில் சிறை வைக்கப் பட்டிருக்கின்ற பெண் கைதிகளுடன் சிறைக் காவலர்கள் தகாத முறையில் நடந்துக் கொள்வார்களாம்.........(நமது மகள் ரிசானாவுக்கு அவ்வாறான கொடுமைகள் எதாவது நடந்திருந்து அவை சம்பந்தமான தகவல்கள் வெளியே கசிந்து விடும் என்கின்ற பயத்தில் அவளை மூடிய சிறைச்சாலையினுள்  அவசர அவசரமாக தலையைக்  கொய்து தமது இரகசியங்களை கசியாமல் பார்த்துக் கொண்டார்களோ?....)

3 comments:

Dr.Anburaj said...

துபாய் அரேபியர்களின் இராஜ்யம். இங்கு பிறர் அனைவரும் -முஸ்லிம்கள் உட்பட - காபீர்களே.
பெண்களை தாயாக பார்ப்பது எக்காலம். என்றார் பட்டிணத்தார்.பிறன்மனை நேர்க்காப் பேரர்ண்மை வேண்டும் என்றார் -குரானுக்கு 500 ஆண்டுகளுக்கு மூத்த திருககுறள். 5000 ஆண்டுகளுக்கு முந்தைய இராமாணய இலக்கியத்தின் நாயகன் ஸ்ரீராமபிரான் -மனைவி- சீதை தவிர வேறு பெண்ணை சிந்தையாலும் தொடேன் ! என்கிறர்ர். போரில் தப்பி ஓடிய முஸலீம் தளபதியின் மகளை கைப்பற்றிய மராட்டியதளபதி , அப்பெண்ணை சிவாஜி மகராஜாவுக்கு பரிசாக அளித்தார். பேரழகு வாய்த்த அந்த அபலைப் பெண்ணைப் பார்த்த சிவாஜி மகராஜா ” இப்பெண்ணைப் போல் எனது தாயார் மட்டும் அழகாக இருந்திருந்தால், நான் இப்போது இருப்பதை விட மிகவும் அழகாகப் பிறந்திருப்பேன் ” என்றார் - இராமயாணம் படித்தவன் சத்ரபதி சிவாஜி.குரான் படித்தவனாயிருந்தால் அப்பெண் -குமுஸ்- கரிமத்-அடிமைப் பெண்ணாகி - வன்புணார்ச்சிக்கு -அல்லா வழியில் - குரான் வழியில் - ஆளாகி அவதிப் பட்டிருப்பாள்.முறையான சமயப் பயிற்சி இன்றி இந்திய இந்து சமூகம் தனது பண்பாட்டு உன்னதங்களை இழந்து வருகின்றது.பிரமமச்சரியம் பிரதி பன்னம் வீரிய லாபம் என்கிறது யோக நுர்ல்.ஆணோ பெண்ணோ பிரம்மச்சிரியம் காக்க வேண்டும். அது உடலுக்கும்,மனதிற்கும் ஆத்மாவுக்கும், சமூகத்திற்கும் உன்னதங்களைத் தரும் . முறையான சமய பயிற்சி இருந்தும், தவறான நபரை- முகம்மது என்ற அரைகுறை அரேபியரை - வழிகாட்டியாக பிடித்துக் கொண்டிருப்பதால் அரேபியாவும், அல்லாவுக்குப்பயந்து அரேபியனாக நடித்துக் பாழாய் போய்க் கொண்டிருக்கும் முஸ்லீம்களும் சற்று தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.இருப்பினும் ஸ்ரீபகவத் கீதை சொல்லுவது போல் - சத்வ குணம் மேலோங்கிய மக்கள் எந்த நாட்டிலும் -(அந்ததானில்) வாழ்ந்தாலும் துபாயில் வாழ்ந்தாலும் நற்குணம் மிக்கவராகவே யிருப்பார். இரஜ,தாம்ச குணம் மிக்கவர்கள் எங்கே பிறந்தாலும் பிரச்சனைக்குரியவர்களாகவே இருப்பார்கள். சுழ்நிலை பொறுத்து அவர்களின் துஷ்ட குணத்தின் தீவிரம் சற்று குறைக்க முடியும். அரேபிய சமூகம் பெண்கள் குறித்து சரியாக கண்ணேட்டத்தை வளர்க்கவில்லை. பிடிவாதமாக அரேபிய-குரான் - முகம்மது- என்ற அரேபிய கிணற்றுக்குள் வாழும் தவளைகளாக அரேபியர்களும், அரேபியர்கள் போல் நடித்துக் கொண்டிருக்கும் மக்களும் இருக்கும் வரை பாதை ஏதும் தெரியாது. இருள்தான்.அரபு மொழியில் கம்பராமாயாணத்தை இராமன் கடவுளின் அவதாரம் என்றுச் சொல்லாமல் இந்தியாவில் தோன்றிய நபி என்ற கருத்தின் அடிப்படையில் மொழிபெயர்த்து அரேபிய உலகம் முழுவதும் தீவிரமான போதிக்க முடியுமா? ஏற்றுக் கொள்வர்களா ? முகம்மதுக்கு முந்தைய போதனை இரத்து செய்யப்பட்டுவிட்டது என்று கூறுவார்களா ?
அரேபியன் அல்லாதவனை உயர்ந்த வாழிகாட்டியாக அரேபியர்கள் ஏற்க மாட்டார்கள். இன உணர்ச்சி பொல்லாதது ? இராமாயாணம் படிக்க ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகளைப் படிக்க,ஸ்ரீமத்சுவாமி விவேகானந்தரின் ஞான தீபத்தைப் படிக்க ஒருவன் ”இந்துவாக” மதம் மாற வேண்டியதில்லை.அரேபியனாகவே நடிக்க முயன்று கொண்டிருக்கலாம்.

Dr.Anburaj said...

முகம்மது இறக்கும் தருவாயில் தனது மனைவியர்களை அழைத்து நீங்கள் அனைவரும் ஜமாத்தின் தாய் போல வாழ வேண்டும். வேறு திருமணம் செய்யக் கூடாது என்று மனைவியர்களுக்கு ” சந்நியாசம்” வழங்கினார் என்று படித்தேன். உண்மையா ? ஆயிசா,ரெகானா போன்ற வயதில் மிகக்குறைந்த இப்பெண்களுக்கு முகம்மது ஜமாத்தின் தாயாக இருக்க வேண்டும் என்று ஆணையிட்டு இறந்துள்ளர்.பெண்ணைத் தாயாக பார்க்கும் கருத்து அரேபியாவில் துளிர்த்துள்ளது. சிவாஜி மகராஜாவின் வாழ்க்கை சம்பவம்போல் பெண்களிடம் உன்னத நடத்தைக் காட்டிய சம்பவம் அரேபிய வரலாற்றில் நிச்சயம்இருக்கும்.முஸ்லீம்கள் முறையான சமய கல்வி பெற்றவர்கள. அதில் சிலவற்றை வெளியிடலாமே!

Dr.Anburaj said...

சீன அரசு நனது நாட்டின் கிறிஸ்தவர்கள் போப்பின் தலைமைக்கு கீழ் செயல்படக் கூடாது என்றும், சீன கிறிஸ்தவர்களின் தலைமை சீனாவில்தான் இருக்க வேண்டும் என்று திட்டவிட்டமாக அறிவித்து நடைமுறை படுத்தி வருகின்றது. போப்பின் தலைமையை ஏற்க ஒபாமா வற்புருத்தியும் சீன அரசு ஏற்கவில்லை.(Extra territorial loyalty is wrong )முஸ்லீம்களும் மதத்தின் பேரால் அரபு ஆதித்தத்திலிருந்து வெளியேற வேண்டும்.இந்தக் கட்டுரை அதற்கான ஆரம்பம். சுயசார்பு முக்கியம்.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad