அஹ்லுல்பைத் Headline Animator

Friday, February 22, 2013

சவூதி சிறையில் மரண தண்டனைக்கு காத்திருக்கும் ஹம்ஸா அலி........

சவூதி சிறையில் மரண தண்டனைக்கு காத்திருக்கும் ஹம்ஸா கஸ்கர் அலி........

http://youtu.be/_I2Yhi-UC08

அல் குர் ஆன் ஆதாரத்தை முன்வைத்து இளம் கவிஞன் ஹம்ஸா கஸ்கர் அலிக்கு மரண தண்டனையை பரிந்துரைக்கும் சப்பரை சவூதி முல்லா முப்தி.........

ஹம்ஸா அலியின் தலையை வாளின் வீச்சுக்கு கொண்டு நிறுத்திய  வார்த்தை இதுதான் ..

"அல்லாஹ் மறுமையில் சவூதி அராபியப் பெண்களை நரகத்துக்கு அனுப்பி வேதனை செய்யப் போவதில்லை. ஏனெனில்,ஒருவரை இரண்டுமுறை அல்லாஹ் நரகத்தில் தண்டிப்பதில்லை."

1 comment:

Dr.Anburaj said...

ரக்மத் பதிப்பகம் என்ற அரேபிய சமய வரலதளம் சொல்கிறது.
புனிதமான சரீஅ த சட்ட த்திக்கு மாபெரும் களங்கத்தை இன்று சவூதி ஏற்படுத்திவிட்டது ...,...சிங்கப்பூரில் பாதி ஜனநாயகம் பாதி சர்வாதிகாரம் .இருந்தாலும் ..அங்குள்ள சவுக்கடிகள் கூட எல்லாருக்கும் சமமாகவே செய்கிறார்கள் ......ஒபாமா சொன்னால் கூட அமெரிக்கனுக்கும் சவுக்கடி சவுக்கடிதான் ...ஆனால் சவூதியில் வெள்ளை தோளுக்கு ஒரு நீதியும் கறுப்புத்தோலுக்கு ஒருநீதி யும் .....சவூதி பொம்பிளைக்கு ஒருநீதியும் ....ஸ்ரிலன்கிக்கு ஒரு நீதியும் .... பிலிப்பைன்ஸ் பொம்பிளைக்கு ஒரு நீதியும்.... உண்டு ..காரணம் அங்கு இருப்பது மன்னராட்ச்சி .... பரம்பரை ஆட்சி ... இஸ்லாத்துக்கு விரோதமான ஆட்சி ......வறட்டு கௌரவங்கள் தலைவிரித்து ஆடுகின்றன ...தாங்கள் அரபிகள் என்ற மமதையும் ..அரபிகள் தான் உண்மையான முஸ்லிம்கள் என்றும் ......குரான் அரபு மொழியில் உள்ளது எங்களைவிட மற்றவர்களுக்கு சரியாகப புரியாது .. மத்தவர்கள் எல்லாம் புதிதாக இஸ்லாத்தை தழுவிய கூட்டம் . நாங்கள்தான் ஒரிஜினல் ......மதத்தவர்கள் பிட்ச்சைகாரர் கள் ...மிஸ்கீன்கள் ...முஹம்மது நபி (ஸல் )அவர்கள் எங்கட உறவினர் ..நீங்கள் அஜமிகள் என்ற வறட்டு கவ்ரவங்கள் ....பணத்திமிர் .. ...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இவர்கள் என்ன ஆட்டம் போட்டாலும் இஸ்லாமிய சரீயத் சட்டத்தை அல்லாஹ ..பாதுகாப்பான் ,அதற்கு மாசு கட்பித்துவிடாமல் ஒவ்வொருவரும் அதன் உண்மைத்தன்மையை விளங்கி மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் ...

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad