அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, January 16, 2013

ADULTS ONLY - யாக மாறிவிட்ட அஹ்லுல்பைத் தமிழ்த் தளம்..........கிளு கிளுப்பான அறிமுகம்.....".பாரிஸ் ஹில்டன்"

ADULTS ONLY - யாக மாறிவிட்ட அஹ்லுல்பைத் தமிழ்த் தளம்..........கிளு கிளுப்பான அறிமுகம்.....".பாரிஸ் ஹில்டன்"
நமது இன்றையப் பதிவில் 'பாரிஸ் ஹில்டனைப்' பற்றி சில கொசுறுத் தகவல்களை நமது நண்பர்களின் கவனத்துக்கு தருகிறோம்.

அவர் உலக ஐந்து நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர் ஹில்டனின் கொள்ளுப் பேத்தியாவார்.

பாரிஸ் ஹில்டன் உலகத்தில் உறுதியான புரட்சிகரமான பிரபலமான விலை மகள்.

அவரின் பிரபலமானக் கூற்று "உலகில் இறைவன் மனிதனுக்கு அழகைக் கொடுத்திருப்பது அனைவருக்கும் காட்டுவதற்காகும்.ஆகவே,மனிதர்களுக்குள் ஒளிவு மறைவுத் தேவையில்லை."

இப்படிக் கூறியதுடன் நில்லாமல் அவர் ஒரு இளைஞனுடன் சல்லாபம் புரிவதை தொலைக் காட்சியில் நேரலையில் ஒலி -ஒளி பரப்பி சடாரென்று சாத்தனின் வழிப்பாட்டாளர்களிடம் ஒரே இரவில் உச்சத்துக்கு போய் விட்டார்.ஆடையில்லாமல் ஆடும் பாரிஸ் ஹில்டன்.................சவூதி ஷரியா -சரி என்று உலரும் நமது உலமாக்கள்  பாரிஸ் ஹில்டனைப் பற்றி என்ன சொல்வார்கள்.........'ஹலாலா......ஹராமா.....''''!
ஆடுவதட்குப் பெண்கள் கிடைக்காமல் -லூத்- நபியின் காலத்து மக்கள் போட்ட கூத்தை போடுகின்ற நமது சவூதி ஆண்கள்...........இதற்கு சவூதி ஷரியா ....சரி என்று சொல்லும் நமது இலங்கை 'உலமாக்கள்' என்ன 'பத்வா' கொடுப்பார்கள்........
நமது மகள் ரிசானா நபீக்கை அநியாயமாக கழுத்தை வெட்டிக் கொலை செய்த அரபிகளின் ஆண் 'உறவு' ஆட்டங்கள்............இவர்களின் இந்த ஆண் ஆட்டத்துக்கு சவூதியின் ஷரியா  சரி என்று சொல்லும் நமது உலமாக்கள் என்ன சொல்லப் போகிறார்கள்.........(சில வேலை நமது  சில உலமாக்கள் தமது மதரசா ப்ளாஷ் பேக்குக்குப் போய் அவர்கள் போட்ட ஆட்டத்தை நினைக்கத் துவங்கி இருப்பார்கள்........) நமக்கு அது தேவை இல்லை........சொல்லுங்கள்.....சவூதி ஷரியா அனுமதிக்கும் இந்த அனுமதி இஸ்லாமிய ஷரியா சட்டத்தில் தண்டனைக்குரிய குற்றமல்லவா? 

அபலை மகள் ரிசானா நபீக்கை அநியாயமாக கொலை செய்த சவூதி ஷரியா உலகப் புகழ் விலைமகள் ...காமக் குமரி பாரிஸ் ஹில்டனுக்கு மக்காவில் மிகப் பெரிய வர்த்தக நிலையம் ஒன்றைக் கட்டுவதற்கு அனுமதி அளித்தது.


விலை மகள் பாரிஸ் ஹில்டன் தனது புதிய காதல் இளைஞனுடன் ஒரு விடுதியை விட்டும் வெளியே வரும் பொழுது ஊடகவியலாளர் அவரிடம் மக்காவில் புதிதாக திறக்கப் பட்ட அவரது வர்த்தக நிலையம் சம்பந்தமாக கேள்வி கேட்பதையும், அதற்கு சவூதி அரபிகளின் கனவுக் கன்னி "பொருட்களை வாங்குவதட்கு......." என்று கூறி நகைப்பதையும் காணலாம்........சவூதி ஷரியா அனுமதித்த விலை மகளின் காட்சிசாலை..........இது புனித மக்காவில் நபி பிறந்த மண்ணில் அமைந்திருக்கிறது. நமது மண்டைக் காய்ந்த.....மண்டையில் களி மண் நிறைந்திருக்கின்ற சில உலமாக்கள் சவூதி ஷரியா சட்டத்தை இஸ்லாமிய ஷரியா சட்டமென்று நிரூபிக்க பகீரதப் பிரயத்தனம் செய்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடம் நாம் கேட்பது சவூதி ஷரியா சரி கண்ட இந்தச் செய்கை .......இந்த அனுமதி இஸ்லாமிய ஷரியா சட்டப் பிரகாரம் கடுமையான தண்டனையை வேண்டி நிற்கும் இமாலயத் தவறுதானே?

இத்தகைய துரோகங்களை ...அசிங்கங்களை பகிரங்கமாக செய்துக் கொண்டிருக்கின்ற சவூதி ஷரியா ...நமது மகள் ரிசானா நபீக்கை "என்னைக் கொல்ல வேண்டாம் என்று சொல்லுங்கள் அண்ணா.......நான் ஒரு தவறும் செய்ய வில்லை....அண்ணா........அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அந்தக் குழந்தையைக் கொல்ல வில்லை அண்ணா...."என்று தன்னை இறுதியாகப் பார்க்க வந்த இலங்கை மௌலவியிடம் கெஞ்சிக் கேட்டிருக்கிறாள்.

அதனை கொஞ்சமும் கவனத்தில் கொள்ளாமல் அந்த அபலைப் பெண்ணை கதறக்.....கதறக்......கழுத்தை வெட்டிக் கொலை செய்ய கட்டளையிட்ட சவூதி ஷரியா இந்த விலை மகளை செங்கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறது.

பாரிஸ் ஹில்டனின் கடை திறப்பை கண்டிக்கின்ற ஒரு முஸ்லிம்சகோதரர் 'வெப் கேம்மை ' உபயோகித்து அவரால் முடிந்த 'ஜிஹாதை'சவூதி ஷரியா வுக்கு எதிராக செய்திருக்கிறார்.


ஒரு நேர சோற்றுக்கு யாரும் வழி சொல்லாத காரணத்தால் தனது குடும்பத்தினரின் வயிற்றைக் கழுவுவதற்காக நினைத்தாலும் திரும்பி வர முடியாத பல்லாயிரம் மைல்களைக் கடந்து தனக்கு கொஞ்சமும் அறிமுகம் இல்லாத மண்ணுக்கு........அறிமுகம் இல்லாத மனிதர்களின் எச்சில் பீங்கானைக் கழுவச் சென்ற நமது மகள் சவூதி ஷரியா சட்ட நிபுணர்களால் அநியாயமாக கழுத்தை துண்டாடிக் கொலை செய்யப் பட்டிருக்கிறார்.

பாரிஸ் ஹில்டனைப் போல பாசாங்கு செய்ய.......மானத்தைத் துறக்க நமது மகளுக்குத் தெரியாது.

தனித்தவளாக ....துணை இல்லாதவளாக ........பலவீனமானவளாக இருந்த அந்த மகளின் இரத்தத்தால் 'இஸ்லாமிய ஷரியா ' நீதிக்கு இரத்தக் கதைகளை இழுத்து விட்டிருக்கிறார்கள் சவூதி காமுக நய வஞ்சகர்கள்.

அந்தத் துரோகிகளுக்கு நமது சில அறிஞர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள்.

"ஏழை அழுத கண்ணீர் கூறிய வாளை ஓக்கும் .........."

எனது மகள் தனித்து அழுத கண்ணீர் அல்லாஹ்வின் அர்ஷை ஆட்டியிருக்கும்.

சவூதி சாம்ராஜ்யத்தின் அழிவுக்கான சங்கு ஊதப் பட்டுவிட்டது................(இன்ஷா அல்லாஹ்.......பொறுத்திருந்துப் பாருங்கள்)

8 comments:

Dr.Anburaj said...

Indian /Hindu religion is marching towards perfection.But in Arabia it is stagnant for the past 1400 years. In Hindustan Dance and Music has reached perfection.The dance and Sangeetham of Hindustan is a indicator of its rich culture, high merrit and perfection. Arabia would always be a stagnant society.The reason is Mohammed/ Quran / sharia, which teems with lot of out of date items.
சவூதி சாம்ராஜ்யத்தின் அழிவுக்கான சங்கு ஊதப் பட்டுவிட்டது................(இன்ஷா அல்லாஹ்.......பொறுத்திருந்துப் பாருங்கள்)
If it is India/Hindustan .நமது மகள் ரிசானா நபீக் would never be punished,because of teachings of Gauthama Buddha has penetrated the bone and blood of every Indian.Southi Arabia is not playing the game of Islam and Muslim. It is espousing the superiotity of Arab race.Please remember. When there is a clash between an Arabian and a non-Arabian Muslim southi Arabia would always take side with Arabian, without any consideration for Human value.In Pakistan-a great country of Arab religion - 98 Shia (Muslims ? ) were blown to pieces and morethan 130 shia -Muslims-? were badly injured in a terrorist attack .The remedy is " Abandon Arabiab Mohammed".That is the frist step.

Dr.Anburaj said...

Mohammed had practiced "Karimath " and Koran advocates free sex -sex outside marriage.Everything done by Paris Hilton and the Govt.of southi Arabia is perfectly in tune with Koran and Mohammed. மாலிக் பின் நுவைராவின் அழகிய மனைவியை அபகரித்துக் கொள்வதற்காக மாலிக் பின் நுவைராவுடன் அந்தக் குடும்பத்தின் பதின் ஏழு ஆண்களை நடு நிசியில் கழுத்தை அறுத்துக் கொலை செய்து அன்றிரவே அந்த அபலைப் பெண்ணைக் கற்பழித்தார் பல நைட் கிளப்களுக்கு சொந்தக்காரர் ஹசரத் காலித் பின் வலீத்-Similarly mohammed killed Father,Uncle Husband and all other relatives and had married SOFIA and had Sex with her in the same night.ஹசரத் யஸீத் ரலி அண்ணல் நபியின் அருமைப் பேரரின் கழுத்தை அறுத்து டிரேயில் வைத்தவாறு உலகை வலம் வந்தாரே.....அது அடல்ட்ஸ் ஒன்லிதானே?.wimilarly A sect Headed by a women Banu Fatesh was killed by Mohammed by joining her two legs with two Camels travelling in opposite direction and her Head was cut and paraded along the city and displayed in the heart of the town.Her young tender daughter was given as a gift to the Uncle of Mohammed.ஹசரத் உமர் ரலி ஐந்து வயது குழந்தை உம்மு குல்தூமை மணந்து உறவு கொண்டாரே......அதுவும் அடல்ட்ஸ் ஒன்லி தானே.....similarly Mohammed had married 9 yers old Aysha when he was more than 50 years old."நமது அரபிக் குஞ்சுகளின் காமக் களியாடடத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்கள் அவர்கள் அல்லவா?similarly Mohammed has morethan 20 Kumus girls as concubines.Frequent reference to " Virginity of Girl"s Vagina in Koran".Ahulabaith should decide " Who is to be blamed ?

Dr.Anburaj said...

ANOTHER ADULTS ONLY SCENE
அப்படியே மறுமுறை முஹம்மதுவுக்கு ஜிப்ரீல் காட்சி தந்தவுடன் "இதோ ஜிப்ரீல் வந்துவிட்டார்" என்று கதீஜாவை உடனே அழைத்தார். "எழுந்திருங்கள் !" என்று அவரை எழுப்பிய கதீஜா, "எழுந்து என் இடதுதொடைப் பக்கம் அமர்வீராக" என்று சொல்ல, அப்படியே அமர்ந்தார் முகம்மது. "என்ன இன்னும் அவரைக் காண்கிறீர்களா?" என்று கேட்க "ஆம்" என்றார் முகம்மது. "சரி, இப்போது வலதுதொடைப் பக்கம் வந்து அமர்வீராக!" என்று சொல்லி "இன்னும் உள்ளாரா?" என்று கேட்க "ஆம்" என்று பதில் சொன்னார் முஹம்மது.

பின்னர் அவரைத் தம் மடியிலேயே வந்து அமர்ந்து கொள்ளுமாறு கதீஜா கேட்டுக்கொள்ள முஹம்மதுவும் அப்படியே செய்தார். மடியில் அமர்ந்து கொண்ட பின்னரும் ஜிப்ரீலைத் தொடர்ந்து காண்பதாகச் சொன்னவுடன், கதீஜா ஆடையை விலக்கினார். தம் அழகை வெளிக்காட்டி "இப்போது (ஜிப்ரீலைக்) காண்கிறீர்களா?" என்று கேட்க "இல்லை" என்றார் முகம்மது. "மகிழ்ச்சி கொள்ளுங்கள் நீங்கள் கண்டது ஜிப்ரீலையே, சைத்தானை அல்ல!" என்று உறுதி செய்தார் கதீஜா.

Dr.Anburaj said...

புகாரி ஹதீஸ் -4788
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களைளேய கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். மேலும் நான், ‘ஒரு பெண் தம்மைத் தாமே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா?’ எனும் சொல்லிக் கொண்டேன். ‘(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை(விரும்பும் காலம்வரை,) உங்களுடன் இருக்க வைக்கலாம் . நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை ” எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய போது, நான் ‘உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்” என்று (நபியவர்களிடம்) சொன்னேன்.

Dr.Anburaj said...

ஸவ்தா ப‌ற்றி இபின் க‌தீர் மேலும் கூறும் போது:
"குர்‍ஆன் வ்ச‌ன‌ம் 4:128 பற்றி மேலதிக விவரங்கள், "ஆயிஷா கூறினார்: இரு மனைவிகள் உள்ள கணவனை பற்றி இது குறிக்கும். இவ்விரு மனைவிகளில் ஒரு மனைவி வயது சென்றவளாகவும், அல்லது அழகில்லாமலும் இருந்தால், இந்த மனைவியின் துணையை, அந்த கணவன் விரும்பவில்லையானால், அவளோடு வாழ அவனுக்கு விருப்பமில்லையானால், அவள் அவனிடம்" என்னை விவாகரத்து செய்ய வேண்டாம், இதற்கு பதிலாக எனக்கு நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்ய வேண்டியதில்லை" என்று நான் என் உரிமைகளை விட்டுக் கொடுக்கிறேன் என்றுச் சொல்லலாமஇந்த வசனம் சொல்ல வருவது என்ன? அவள் தன் உரிமைகளில் சிலவற்றை விட்டுக்கொடுக்கிறேன் என்றுச் சொன்னால், அந்த து செய்துக்கொண்டு பிரிவதை விட இருவரும் சமாதானம் அடையலாம் என்று இந்த வசனம் கூறுகிறது. இதன்படித் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் ஸவ்தாவை விவாகரத்து செய்யாமல் தன் மனைவிகள் என்ற எண்ணிக்கையில் ஸவ்தாவையும் இருக்கச் செய்தார். இதற்காக‌ ஸவ்தா தன் உரிமையை ஆயிஷாவிற்கு விட்டுக் கொடுத்தார்கள். ஆக, இஸ்லாமியர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இந்த முன்மாதிரிகளின் படி செய்யலாம், ஏனென்றால், முஹம்மது நபி (ஸல்) இதனை செய்துள்ளதால், இது இஸ்லாமிய சட்டபூர்வமானதும், அனுமதிக்கப்பட்டதுமாக இருக்கிறது.
இந்த செய்தியைப் பற்றி சிறந்த இஸ்லாமிய அறிஞர் இபின் அல் அரபி (Ibn al-’Arabi) கூறும் போது:
".. ஸவ்தா வயதானவராக மாறினபோது, அல்லாஹ்வின் தூதர் அவரை விவாகரத்து செய்ய விரும்பினார். இருந்தபோதிலும், ஸவ்தா முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் ஒருவராக இருக்கவே விரும்பினார். ஆகையால், ஸவ்தா "என்னை விவாகரத்து செய்யவேண்டாம், என் நாள் ஆயிஷாவின் நாளாக இருக்க நான் விட்டுக்கொடுக்கிறேன்" என்றார். அதே போல, முஹம்மது நபி (ஸல்) அவர்களும் ஸவ்தாவை விவாகரத்து செய்யவில்லை. ஆக, ஸவ்தா இறக்கும் போது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மனைவிகளில் ஒருவராகவே மரணமடைந்தார்கள்.
இபின் அபி மாலிக் கூறும் போது: இந்த‌ வ‌ச‌ன‌ம் ஆயிஷாவிற்காக‌ இற‌க்க‌ப்ப‌ட்ட‌து, ஒரு ம‌னித‌ன் ஒரு இள‌ம் பெண்ணை திரும‌ண‌ம் செய்துக்கொண்டு, பிற‌கு அவ‌ளுக்கு வ‌ய‌து அதிமான போது, அவளை விவாகரத்து செய்து அவளுக்கு பதிலாக வேறு ஒரு திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது என்றுச் சொல்லும் சில முட்டாள்களுக்கு இந்த வசனம் வெளிச்சம் தருகிறது. இப்படிப்பட்ட குழப்பத்திலிருந்து விடுதலையாக அல்லாஹ் இறக்கிய இவ்வசனத்திற்காக நான் அல்லாஹ்வை புகழுகிறேன்.]
ஆக‌, முஸ்லீம்கள் அறியாமையினால் முஹம்ம‌து நபி (ஸல்) அவர்களை கண்மூடித்த‌ன‌மாக‌ பின்ப‌ற்றின‌ர் ம‌ற்றும் அதே நேர‌த்தில் இத‌ற்காக‌ அல்லாஹ்வை புக‌ழ்வ‌தையும் ம‌றக்க‌வில்லை.
டாக்ட‌ர் பின்த் அஷ் ஷாதி (Dr bint ash-Shati’) என்ப‌வ‌ர், இவ‌ர் "இறைத்தூத‌ரின் ம‌னைவிகள் (The Wives of the Prophet [nisaa’ an-Nabi] )" என்ற‌ புத்த‌க‌த்தை எழுதிய‌வ‌ர். இவ‌ர் த‌ன் புத்த‌க‌த்தில் "ஸவ்தா பார்ப்ப‌த‌ற்கு அழ‌கில்லாத‌வ‌ராக‌ இருப்பார் ம‌ற்றும் ப‌ரும‌னாக‌ இருப்பார்" என்று கூறுகிறார் ]. (புகாரி கூறுகிறார், ஸவ்தா உய‌ரமாக‌ இருப்பார், ப‌ரும‌னாக‌ இருப்பார் ம‌ற்றும் நிதான‌மாக‌ வேலை செய்வார்) அந்த ஒரு நாள், தனக்கு அன்பினால் மன ஒருமைப்பாட்டினால் கொடுக்கப்பட்டது அல்ல, அது இரக்கத்தின் அடிப்படையில் தரப்பட்டது என்பதை சந்தேகத்திற்கு சிறிதும் இடமின்றி ஸவ்தா புரிந்துக்கொண்டார்.
இருவருக்கும் இடையே அன்பும், ஒற்றுமையும் இல்லையானால், ஏன் முஹம்மது ஸவ்தாவை முதன் முதலிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
மேலும், அன்பும், ஒற்றுமையும் எங்கு இல்லையோ, அங்கே இரக்கம் எப்படி வரும்?
டாக்ட‌ர் பின்ட் அஷ் ஷாதி கூறுகிறார்: ஹோலா பின்ட் ஹ‌கீம் (Khola bint Hakim) தான் ஸவ்தாவை முஹ‌ம்ம‌து திரும‌ண‌ம் செய்து கொள்ள‌ வேண்டும் என்று அறிவுரை கூறினாராம். அந்த‌ நேர‌த்தில் ஆயிஷா 6 வ‌யதுடைய‌வ‌ராக‌ இருந்தாராம். கோலாவிடம் முஹ‌ம‌ம்து "யார் என்னுடைய‌ வீட்டை பார்த்துக் கொள்வார்க‌ள், யார் இறைத் தூத‌ருடைய‌ ம‌க‌ள்க‌ளை க‌வ‌னித்துக் கொள்வார்க‌ள்" என்று கேட்டாராம். அத‌ற்கு ஹோலா "ஸவ்தாவை திரும‌ண‌ம் செய்துக்கொள்ளும்" என்றுச் சொன்னார்கள், இத‌ற்கு ந‌பி அங்கீக‌ரித்தார். ம‌ற்றும் ஸவ்தா முஹ‌ம்ம‌து நபி (ஸல்) அவர்களின் வீட்டை க‌வ‌னித்துக்கொள்ளவும், அவ‌ருடைய‌ ம‌க‌ள்க‌ளை பார்த்துக்கொள்ள‌வும் மிக‌வும் விருப்ப‌முடைய‌வ‌ராக‌ இருந்தார்க‌ள்.
இப்போது நமக்கு காட்சி மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அதாவது ஆயிஷா முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காதலாக மாறினார், ஸவ்தா முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மகள்களை கவனிக்கும் வேலைக்கார ஆயாவாக‌ மாறினார்.

Dr.Anburaj said...

புகாரி ஹதீஸ் 52551
அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) அஷ்ஷவ்த் (அல்லது அஷ்ஷவ்ழ்) என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். அப்போது நபி (ஸல்) இங்கேயே அமர்ந்திருங்கள் என்று சொல்லிவிட்டுத் தோட்டத்திற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்து பெண் அழைத்து வரப்பட்டு பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தாள். அப்பெண்(ணின் பெயர்) உமைம பின்த் நுஅமான பின் ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித்தாயும் இருந்தார். அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி (ஸல்) அவர்கள் உன்னை எனக்கு அன்பளிப்பு செய் என்று கூறினார்கள். அந்த பெண், "ஒரு அரசி, தன்னை இடையர்களுக்கெல்லாம் அன்பளிப்பு செய்வளா?" என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவற்காக நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தை அவர் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் "உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன்" என்று சொன்னார். அப்போது நபி (ஸல்)அவரை நோக்கி "கண்ணியமான (இறவனிடம் தான் நீ பாதுகாப்பு கோரி இருக்கிறாய்" என்று சொல்லி விட்டுஅங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள் மேலும் அபூஉசைதே இரு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டு போய் விட்டு விடு என்று சொன்னார்கள்.

ஏற்கெனவே தேவைக்கும் அதிகமான மனைவிகள் இருக்கும் பொழுது மீண்டும் ஏன் பெண்களைத் தேடி ஓடவேண்டும்? அழகிய பெண்களைக் கண்டால் வேலையைக் காட்ட வேண்டுமா? அந்த பெண் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன் என்று கூறியதால் முஹம்மது நபியால் எதுவும் செய்ய முடியவில்லை. இல்லையென்றால் "கதை" கந்தலாக போயிருக்கும். தெளிந்த மனநிலை கொண்ட மனிதனின் செயலா இது?

Dr.Anburaj said...

முத்ஆ என்பது குறைந்தபட்சம் மூன்று நாட்கள் என்ற வரைமுறையுடன் செய்யப்படும் திருமணம். தேவை ஏற்பட்டால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அதிகப்படுத்திக் கொள்ளலாம் ஒப்பந்தத்தின் முடிவில், விவாரத்து கூறாமலேயே திருமண உறவு முடிவிற்கு வந்துவிடும். இத்திருமணத்திற்கு சாட்சிகள் எவரும் தேவையில்லை.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணை முறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்த பட்சம்) மூன்று நாள்களாவது இல்லறம் நடந்திடவேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள் அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக் கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட விரும்பினாலும் பிரிந்துவிடலாம்.
புகாரி 5119
உதாரணத்திற்கு இஸ்லாமியர் ஒருவர் முத்ஆ திருமணம் செய்யவிரும்புவதாக கொள்வோம். அவர் பின்வரும் செயல்முறைகளைப் பின்பற்றினால் போதுமானது.

முத்ஆ திருமணத்திற்கு தயாராக உள்ள இஸ்லாமியப் பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கன்னியாக இருப்பின் பொறுப்பாளரின் சம்மதமும் தேவை. அப்பெண் திருமண உறவில் இருக்கக் கூடாது. கற்பில் சிறந்தவளா என்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பம்.
எத்தனை நாட்கள் அல்லது காலம் என்பதும் குறிப்பிட்டுக் கூறவேண்டிய வேறு ஏதேனும் முன்நிபந்தனைகள் இருப்பின் அதை தெளிவுபடுத்திட வேண்டும்.
மஹ்ர் என்ற திருமணக்கொடையைப் பற்றி இறுதி செய்திட வேண்டும்.
இனி முத்ஆ திருமணம்…

"நான், என்னை குறிப்பிட்ட மஹ்ர்-க்கும், காலவரம்பிற்கும் உங்களைத் திருமணம் செய்து கொள்கிறேன்”

என்று அந்தப் பெண் முதலில் கூற வேண்டும் பிறகு

"நான் ஒப்புக் கொள்கிறேன்”

என்று ஆண் மறுமொழி கூறவேண்டும். இந்த மந்திரங்கள் அரபியில் இருக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

அவ்வளவுதான் முத்ஆ திருமணம் முடிந்துவிட்டது. இனி, எதற்காக முத்ஆ திருமணம் செய்து கொண்டார்களோ அதற்கான பணிகளை அவர்கள் மேற்கொள்ளலாம். குறிப்பிடப்பட்ட காலவரம்பிற்குப்பின் தலாக் சொல்லாமலே திருமணம் தானகவே முடிவிற்கு வந்துவிடும். பாலுறவு நிகழ்ந்திருந்தால் ”இத்தா” என்ற கர்பப்பை பரிசோதனை அவசியமானது. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இவர்கள்தான் பெற்றோர்.

பிரிவிற்குப் பின்னர் குழந்தைகள் யாரிடம் இருப்பார்கள் அவர்களுக்கான பரமரிப்பு செலவுகளுக்கு பொறுப்பேற்பது யாரோ?

Dr.Anburaj said...

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

1327.ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

1328.ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

1329.ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.

1330.ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad