அஹ்லுல்பைத் Headline Animator

Wednesday, May 25, 2011

அன்னை ஆயிசா(ரலி) அவர்களைக் காப்பாற்றிய இமாம் அலி......இஸ்லாமிய வரலாற்றில் மறைக்கப் பட்ட இன்னொரு பதிவு!!!!

அன்னை ஆயிசா(ரலி) அவர்களைக் காப்பாற்றிய இமாம் அலி......இஸ்லாமிய வரலாற்றில் மறைக்கப் பட்ட இன்னொரு பதிவு!!!!

மர்வான் இப்னு ஹகமின் திட்டமிடப்பட்ட சதியின் விளைவாக நடந்து முடிந்த 'ஜமல்' கலவரத்தில் நிறைய அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப் பட்டார்கள்.

கலவரத்துக்கு முந்திய தினம் மாலையில் இமாம் அலியுடன் நடந்த சந்திப்பின் பின்னர் ஹசரத் தல்ஹா (ரலி) அவர்களும், ஹசரத் ஸுபைர் (ரலி) அவர்களும் அந்த எதிர்ப்பு கலகக் கூட்டத்தை விட்டும் விலகிப் போய்விட தீர்மானித்தார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் நிலையும் அப்படியே இருந்தது.

முஸ்லிம்களிடையே சமாதானம் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சிய மர்வான் இப்னு ஹகமும் அவனது சதிகாரக் கூட்டத்தினரும் இரவில் திடீரென தாக்குதலை ஆரம்பித்தார்கள்.

பதட்டத்துடன் என்ன நடக்குமோ என்றிருந்த அப்பாவி மக்களிடையே திடீர் கலகம் வெடித்தது.


யார் யாரைத் தாக்குகிறார்கள் என்று சரியாக அறிந்துக் கொள்ள முடியாத அளவில் பெரும் அமளி துமளியாக நடந்த அந்தக் கல கலப்பில் சுமார் இருபதாயிரம் பொது மக்கள் பரிதாபமாக கொல்லப் பட்டதாக அபூ ஹாதிம் நாமி தனது பாட்டனார் தமக்கு இந்தக் கலவரத்தைப் பற்றி விளக்கிய போது சொன்னதாக அறிவிக்கிறார்கள். 
(ஆதாரம் ; தாரிக் காலிபாத் இப்னு கய்யாத் பக்கம் 186 ) 

ஹசரத் அப்துல்லா இப்னு ஸுபைர் (ரலி) அவர்களும் ஜமல் போராட்டத்தில் சுமார் பதினைந்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டதாக அறிவிக்கிறார்கள்.

ஆனால், அதிகமான அறிவிப்பாளர்கள் இருபதாயிரம் என்பதுதான் சரியான தொகை என குறிப்பிடுகிறார்கள்.

துரதிர்ஷ்டமான இந்த அமளி துமளி திடீரென வெடித்த போது இமாம் அலி சிறு தொகையினரான அவரது ஆதரவாளர்களுடன் "ஜமல்.....ஜமல்" என்று அலறியவாறு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அமர்ந்திருந்த ஒட்டகத்தை நோக்கி படு வேகமாக முன்னேறிக் கொண்டு வந்தார்கள்.

இமாம் அலி அவர்களின் முழு நோக்கமும்   அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை காப்பாற்றுவதாகவே இருந்து இருக்கிறது.

இருக்காதா பின்னே.

அன்னை ஆயிசா(ரலி)அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவி அல்லவா?

இமாம் அலியின் வீரமும் வேகமும் தெரிந்ததுதானே.

அன்னை ஆயிசா (ரலி) அவர்களின் ஒட்டகம் வித்தியாசமாக ஏனைய ஒட்டகங்களை விடவும் வேறாக பளீரென தெரிந்தது.

பசரா வாசிகளும் ,கலகக்கார சதிகாரக் கூட்டத்தினரும் அந்த ஒட்டகத்தை நோக்கியே ஒன்று திரண்டார்கள்.

சட்டென்று ஒன்று திரண்ட அந்தக் கூட்டத்தில் அன்னை ஆயிசா(ரலி) அவர்களின் ஆதரவாளர்கள் யார் எதிரிகள் யார் என்று புரிந்துக் கொள்ள முடிய வில்லை.

ஒட்டகத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அமர்ந்து இருந்ததன் காரணமாக மிக இலகுவாக எதிரிகளினால் அவர் இலக்கிட்டு தாக்கப் படக் கூடிய அபாயம் அப்பொழுது இருந்தது.

முதலில் ஒட்டகத்தைக் கொன்று அத்தகைய இலக்கில் இருந்து அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைக் காப்பாற்றுமுகமாக  இமாம் அலி அவர்கள் அன்னையாரின் ஒட்டகத்தை கொல்லுமாறு "ஒட்டகத்தைக் கொல்லுங்கள்...ஒட்டகத்தைக் கொல்லுங்கள்.." என்று அவரது ஆதரவாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தவர்களாக அன்னையாரின் ஒட்டகத்தை நோக்கி வேக வேகமாக முன்னேறினார்கள்.

இமாம் அலியின் இந்த வியூகத்தினால் கலகம் தொடங்கிய சில கணங்களிலேயே இமாம் அலியின் ஆதரவாளர்கள் பாதுகாப்பாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை சுற்றிலும் சூழ்ந்துக் கொண்டார்கள்.

இமாம் அலியும் அவரது சிறிய அந்தக் கூட்டத்தினரும் அன்னை ஆயிசா (ரலி) அவர்களை இலக்காகக் கொள்ளாமல் வேறு கவனத்தில் இருந்து இருப்பார்கள் என்றிருந்தால் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை மர்வான் இப்னு ஹகம் அன்று படு கொலை செய்து அந்தப் பலியை இமாம் அலி அவர்களின் மேல் சுமத்தி இருப்பான்.

பின்னாளில், ஒரு நாள் இந்த சம்பவத்தைப் பற்றிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடும் பொழுது இப்படி சொன்னார்கள்.

"பசராவாசிகளின் கலகம் திடீரென வெடித்த போது 'ஒட்டகம்...ஒட்டகம்...ஒட்டகம்...'என்று அலறிய படி இமாம் அலி அந்தக் களேபரமான நேரத்தில் தனது ஆதரவாளர்களுக்கு ஏதோ ஆணைகள் பிறப்பித்த படி எனது ஒட்டகத்தை நோக்கி அவரது ஆதரவாளர்களுடன் வேக வேகமாக முன்னேறி வந்துக் கொண்டிருந்தார்.

அவரது ஆணைப் படி அவரது ஆதரவாளர்கள் எனது ஒட்டகத்தைக் கொன்று என்னை உடனே கீழே இறக்கி விட்டு என்னை சுற்றிலும் பாதுகாப்பாக நின்றுக் கொண்டார்கள்.

என்னை நெருங்கிய இமாம் அலி "யா.... ஸாகிரா..யா...ஸாகிரா" என்று என்னை அழைத்தார்.

அதன் பின்னர் எனக்குப் பாதுகாப்பாக அவரது மகன் ஹசனையும், எனது சகோதரன் முஹம்மத் பின் அபூபக்கரையும் இமாம் அலி நியமித்து எனக்கு       எதிரிகளினால் எதுவும் நேர்ந்து விடாமல் என்னைப் பாதுகாத்தார்."
(ஆதாரம்; இபித். பக்கம் 369)

அமீர் முஆவியாவின் பனு உமையாக்கள் இந்தக் கலகத்தின் சூத்திரதாரிகள் என்பது பிரசித்தம்.

இதன் பின்னர் பதியப் பட்ட பிரபலமான இஸ்லாமிய வரலாற்றுத் துணுக்குகளில் எங்குமே பனு உமையாக்களுக்கு ஆதரவாக அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் இருந்ததாக காணக் கிடைக்கவில்லை.

அப்படி இருப்பதாக சொல்லப் படும் கதைகள் அனைத்தும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது ஒழுக்கத்தில் களங்கம் கற்பிக்கும் வகையில் அஹ்லுல் பைத்களின் எதிரிகளினால் சோடிக்கப் பட்ட கதைகளே தவிர வேறில்லை.

13 comments:

இலங்கையிலிருந்து சிறாஜ்முஹம்மத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
சிறந்த பதிவு
தொடர்ந்து பார்த்து வருகிறேன்
சிறப்பாய் எழுதுகிறீர்கள்

நன்றி அல்லாஹ் அருள் புரியட்டும் உங்களுக்கு

அஹ்லுல்பைத் said...

நன்றி சிராஜ்.

அஹ்லுல் பைத்களை நேசிக்கும் கூட்டத்தில் அல்லாஹ் நம் அனைவரையும் சேர்த்து வைப்பானாக.

afrhaq said...

சரியான பதிவு . இதனை யாரும் மறுப்பதில்லை. அலி (ரலி) க்கு பெருமை சேர்ப்பதட்க்காக இவ் வரலாற்றை சொல்கிறாய். சுன்னிகளும் ஏற்றுக் கொண்டது தான்.

Muhammad Ali said...

Salaam Alaikum, Dear Brother This is Muhammad Ali From Chennai. Really very nice Blog in Tamil. Keep it up.

அஹ்லுல்பைத் said...

சுணங்கிய பதிலுக்கு சகோதரர் முஹம்மத் அலி எம்மை மன்னிக்க வேண்டும்.உங்களது வருகைக்கும் உங்களது பின்னூட்டங்களுக்கும் நன்றி.

Dr.Anburaj said...

குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் அடிமைப் பெண்களின் அடிமைத்தன வாழ்க்கை முழுவதும் அவர்களோடு தன்னுடைய மனிதர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்து, இந்தச் செயலை அவர்களுடைய புனித புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருக்கும் ஒரு மதத்தை நீங்கள் தழுவ விரும்புவீர்களா? , ஒரு உண்மையான இறைவன் பின்வரும் வசனங்களை குர்‍ஆனில் இறக்கியிருப்பாரா? . சூரா 23:5-6 ல் குர்‍ஆன் சொல்லுகிறது: இந்த வசனமானது ஒருவன் தன் மனைவியினிடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது போல தன் அடிமைப் பெண்ணிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், அதற்கு அடிப்படை திருமணம் அல்ல தனக்கு சொந்தமான அடிமை என்பதாகும். யுத்தத்தில் பிடிக்கப்பட்ட பெண் கைதிகளை அடிமைகளாக்கி அவர்களோடு தன்னுடைய வீரர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்தார்.
உண்மையில் பெண் சிறை கைதிகளுக்கும் அவர்களுடைய ஆண் எஜமான்களுக்கும் இடையில் எந்த சூழ்நிலையிலும் செக்ஸ் உறவு இருக்கக் கூடாது .இந்த பாலியல் பலாத்காரம் அநீதியானது மற்றும் கண்டிக்கத்தக்கது, குர்‍ஆன் ஒழுங்கீனமானதை வெளிப்பாடாக அளித்திருக்கிறது .குமுஸ்(Kumus) என்பது கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கு. முஹம்ம‌துவின் ொந்தக்காரரும் மருமகனுமான அலி ஒரு ஒய்யாரக் குளியல் ஒன்றை சற்றே முடித்தார். ஏன்?
பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4350
புரைதா இப்னு ஹுஸைப்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களிடம் 'குமுஸ்' நிதியைப் பெற்றுவர அலீ(ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ(ரலி) (போர்ச் செல்வத்தில் தமக்கென அடிமைப் பெண்ணை எடுத்துக் கொண்ட பின் [அப்பெண்ணோடு உடலுறவு கொண்டுவிட்டு]) குளித்துவிட்டு வந்தார்கள்…. அலியின் இந்த செயலுக்காக அவரை வெறுத்த ஒரு மனிதனுக்கு முஹம்ம‌துவின் பதில் என்ன? நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது, நான் அவர்களிடம் அதைச் சொன்னனே;. அதற்கு அவர்கள், 'புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா?' என்று கேட்க நான், 'ஆம்!'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'அவரின் மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு 'குமுஸ்' நிதியில் அதை விட அதிக உரிமையுள்ளது'' என்று கூறினார்கள்.
இவ்வாறு கொள்ளையின் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் அடிமைப் பெண்கள் உடலுறவு சொத்துக்களாக நடத்தப்படலாம் என்று முஹம்ம‌து நம்பினார். அலி ஒரு முஸ்லீம் ஹீரோ. அவர் முஹம்ம‌துவின் முதல் மனைவி கதீஜாவிற்கு பிறந்த முஹம்ம‌துவின் மகள் பாத்திமாவின் கணவர். எனவே உலகத்திற்கே முன்மாதிரியான நபி தன்னுடைய மருமகன் ஒரு அடிமைப் பெண்ணிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதை எதற்காக கண்டிப்பார்? ஏனெனில் அடிமைப் பெண்கள் எல்லாம் ஒரு அருமையான செக்ஸ் விளையாட்டு தானே. அப்படித்தான் குர்‍ஆன் சொல்லுகிறது.

மிகவும் நெறிகெட்ட இந்த செயலை தடுக்க வேண்டிய நேரத்தில் முஹம்மது இதை தடுக்கவில்லை. இந்த கற்பழிப்பை சட்டமாக்கி, அதனை தங்கள் புனித புத்தகத்திலும் வசனமாக இறக்கிவைத்திருப்பது மிகவும் வேதனையான விஷயமாகும். இஸ்லாம் கற்பழிப்பதை நியாயப்படுத்தி சட்டமாக்கியிருக்கிறது.

Dr.Anburaj said...

கேள்வி 26: சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்த அந்த பழங்குடி அரபியர்கள், கீழ்கண்ட சடங்காச்சாரங்களை/பழக்கங்களை கொண்டு இருந்தார்களா? அதாவது: புனித யாத்திரைச் செல்லுதல், ரமளான் மாதத்தில் நோம்பு இருந்தல், காபாவைச் சுற்றி ஏழுமுறை சுற்றிவருதல், அதிலுள்ள கருப்புக் கல்லை முத்தமிடுதல், தலையை சிறைத்துக்கொள்ளுதல், மிருகங்களை பலியிடுதல், இரண்டு மலைகளுக்கும் இடையே ஓடிச் செல்லுதல் அல்லது நடத்தல், சத்தான் மீது கல்லை எரிதல், மூக்கிற்குள் தண்ணிரை விட்டு, பிறகு அதனை வெளியே எடுத்து மூக்கை சுத்தப்படுத்துதல், ஒரு நாளுக்கு பலமுறை மக்காவை/காபாவை நோக்கி தொழுகை நடத்துதல், தான தர்மங்கள் செய்தல், மற்றும் வெள்ளிக்கிழமையன்று சிறப்பு தொழுகை செய்தல் போன்றவைகளை செய்துக்கொண்டு இருந்தார்களா? விக்கிரங்களை வணங்கும் அரபியர்கள் வகுத்து இருந்த இந்த வழக்கங்களை இஸ்லாம் தன் வழக்கமாக ஆக்கிக்கொண்டதா?
பதில்: ஆம் (பார்க்க யூசுப் அலி: பின்குறிப்பு 223, பக்கம் 80). இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
சஹிஹ் முஸ்லீம் (Sahih Muslim, Book 8, Number 3421)
ஆயிஷா அவர்கள் கூறியதவது: பத்து முறை பால்கொடுத்து விட்டால் திருமணம் நியாயமற்றதாகிவிடும் என்று குர்‍ஆனில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் இது இரத்து செய்யப்பட்டு(Abrogate or Substitute) ஐந்து முறையாக குறைக்கப்பட்டது. அல்லாவின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) மரிக்கும் காலத்திற்கு முன்பு வரையிலும் இந்த வசனம் குர்‍ஆனில் இருந்தது (மற்றும் முஸ்லீம்களால் ஓதப்பட்டும் வந்தது)
ஏன் இந்த வசனம் இன்றைய குர்‍ஆனில் இல்லை? ஏன்? எங்கே போனது இந்த வசனம்?

Dr.Anburaj said...

,NaRit ,iwtdpd; J}jh; vd;W mq;fpfhpf;ffpd;whh;. ,NaRTk;>Kfk;kJTk; gf;fj;J tPl;Lf;fhuh;fs;. ,NaRtpw;Fg; gpd; 600 tUl fopj;J Kfk;kJ jhDk; xU ,iwJ}jh; vd;W mwptpj;J 46 Aj;jq;fisr; nra;J >jd;id ,iwtdpd; J}juhf Vw;Wf; nfhs;shj> gz;gl;l tho;it tho;e;J nfhz;bUe;j Aj>fpwp];jt kf;fisAk;> mNugpah;fs;> gy;yhapuf;fzf;fhdth;fis mepahakhd Kiwapy; nfhd;W mNugpa kz;lyj;jpy; rpiy tzf;fj;ij mbNahL xopj;J tpLfpwhh;.nrj;jtd; Nghf kpr;rk; cs;s kf;fs; Kfk;kJ uR+Uy;yh vd;W Nfh\kpLgth;fshf khwpdhh;fs;. kf;fs; vyNyhUk; jpUe;jp cj;jkh;fshf tho;fpd;whh;fsh? . fOij tpl;ilapy; Kd;tpl;il NtW gpd; tpl;il Ntwh vd;gJ Nghyjhd; epiyik. =gftj; fPij kdpjh;fspd; kdg; gf;Ftj;jpd mbg;gilapy; 1.rj;t Fzk; kpFe;jth;fs; 2.uN[hFzk;kpFe;jth;fs; 3.jNkh Fzk; kpFe;jth;fs; vd;W 3 ngUk; gphpthfg; gphpf;fpd;wJ. ,e;Jf;fs; vd;w thh;j;ij =gftj; fPijapy; ,y;iy. vndd;why; =fPij Nghjpf;Fk; cz;ik kdpjFyj;jpw;F chpaJ. Fuhidg; Nghy;> Kfk;kJtpd; fhyj;J mNugpahtpd; tl;lhu> r%f rka gof;f tof;fq;is>Nfhl;ghLfis ,iwtdpd; fl;lis vd;W FUl;Lg;ghlk; Nghjpf;ftpy;iy.,e;j FzNgjk; vy;yh kdjpYk;> tPl;bYk;> ChpYk;> ehl;bYk; cs;sJ. cil cLf;fj; njhpahj Mjpthrp FLk;gj;jpYk; mz;il tPl;lhd; grpf;F jd; czit mspf;Fk; Gz;zpathd; epr;rak; ( rj;tFzk; cs;std; ) ,Ug;ghd;. mz;lj;jpy; cs;snjy;yhk; gpz;lj;jpYk; cz;L vd;ghh; rpj;jhfs;. mz;lk;-cyfk;. gpz;lk;- kdpj cly; ,uz;LNk rj;t.uN[h>jhk;r Fzq;fshy; MdJ.
rkag;gapw;rp vd;gJ rj;t Fzj;ij xq;Ftpf;Fk; eltbf;ifahfj;jhd; ,e;J rkak; fUJfpwJ. MfNt mJ $l;lk; Nrh;f;Fk; tpj;ijfis mwpatpy;iy. Kfk;kJ fpoe;j Nfhiug;ghapy;> mNugpa ehfhPfk; cyif Ms Ntz;Lk; vd;W yl;rpa czh;NthL gLj;Jf; fple;jhh;. eatQ;rakhfNth> fy;tp mwptpd;ik> cyf mwptpd;ikf; fhuzkhf Kfk;kJ jd; fhyj;J mNugpahtpd; tl;lhu> r%f rka gof;f tof;fq;is>Nfhl;ghLfis ,iwtdpd; fl;lis vd;W FUl;Lg;ghlk; Nghjpj;J ,e;j cyif my;yhtpd; ngauhy; epue;jukhd ,uj;jfswpf;F top nra;J tpl;Lr; nrd;W tpl;lhh;. ,];yhk; vd;w ngha;ngahpy; elg;gJ mNugpa Mjpf;f rjpj; jpl;lk;.,NaRTk; ,iwtdpd; J}jh;jhNd!
mth;Vd; fhghit GdpjkhdJ vd;Wg; Nghjpf;ftpy;iy ? f[; ahj;jpiu > fhghit Kj;jkpLtJ> rhj;jhid fy; vwptJ Nghd;w mNugpa ,];yhkpa rka mD\;lhdq;fis Vd; mth; Nghjpf;ftpy;iy ? Aj;jj;jpy; Njhw;wtd; / gyk; Fiwe;jtd; FLk;gj;Jg; ngz;fis itg;ghl;bahf itj;Jf; nfhs;syhk; > mth;fis mbikahf itj;Jf; nfhs;syhk; tpw;gid nra;J nfhs;syhk; vd;W Fuhdpy; Kfk;kJ Nghjpg;gJ Nghy; ,NaR Nghjpf;ftpy;iyNa Vd; ? Kfk;kJ kf;fh efuj;J tpahghhpfis ghiytdj;jpy; nfhs;is ( gjh;Aj;jk; ) mbj;jJ Nghy; Vd; nfhs;is mbf;ftpy;iy.kfk;kJ elj;jpJ topg;gwpf; nfhs;is.Aj;jk; my;y. xU fd;dj;jpy; mbj;jhy; kWfd;dj;ijf; fhl;L vd;wy;yth ,NaR Nghjpf;fpd;whh;
kfk;kJ 13 jpUkzq;fs; nra;jhh;. 9 kidtpfs; xNu Neuj;jpy; capNuhL ,Ue;jhh;fs;.Ma;rh vd;w 9 taJ Foe;ijia 53 tajpy; jpUkzk; nra;Js;shh;.Maprhtpd; jpUkzj;jpw;Fg; gpd; tsh;g;G kfdpd; kidtpia tpthfuj;jpw;Fg; gpd; kzk; Kbj;Js;shh;. Nrhgpah vd;w ngz;zpd; je;ij>fztd; kw;Wk; cw;whh; cwtpdh; midtiuAk; - jd;id ,iwJ}jh; vd;W Vw;Wf; nfhs;shjjw;F - tpbaw;fhiyapy; giljpul;bf; nfhd;W ,utpy; Nrhgpah vd;w A+jg;ngz;iz – jpUkzk; nra;jth; Kfk;kJ.NkYk; gy FK]; ngz;fis itg;ghl;bfshf itj;Jf; nfhz;ljhf –khpah> ry;kh - rhpj;jpuk; cs;sNj ? ,NaR ,g;gbr; nra;atpy;iyNa Vd; ?

,NaR jd;id rpYitapy; miwe;J nfhLik nra;jth;fis “ gpjhNt
,th;fis kd;dpAk;;. jhq;fs; nra;tJ vd;dd;W mwpahjth;fs; “ vd;W
gpuhh;j;jid nra;jth;. Vd; ,e;j Kuz;ghL.

Dr.Anburaj said...

இபின் கதீர் என்ற‌ இஸ்லாமிய விரிவுரையாளர் கூறும் போது, முஹ‌ம்ம‌து ம‌ரிக்கும் போது அவ‌ருக்கு ஒன்ப‌து ம‌னைவிக‌ள் இருந்தாக‌ கூறுகிறார்.

ஆனால், முஹம்மது தன் நாட்களை எட்டு மனைவிகளுக்கு மட்டும் பகிர்ந்து கொடுத்து இருந்தார். முஹம்மது செல்லாத அந்த ஒன்பதாவது மனைவி யார் என்று கேட்டால், அவர் தான் ஸவ்தா என்பவராவார். இந்த ஸவ்தா என்ற முஹம்மதுவின் மனைது தன்னிடம் வந்து முஹம்மது தங்கும் நாளை ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுத்து இருந்தார்.

முஹம்மதுவிற்கு ஒரு நீண்ட கால துணையாக மனைவியாக வாழ்ந்த ஸவ்தா, ஹதீஸ்கள் கூறுகின்றபடி, தனக்கு இருந்த மனைவி என்ற உரிமையை அதாவது முஹம்மது தன்னிடம் செலவிடுகின்ற நாளை விட்டுக்கொடுத்தாராம். ஸவ்தாவிற்கு ஒரு கணவன் என்ற முறையில் செய்யவேண்டிய கடமையை மட்டுமல்ல, ஸவ்தாவை சந்திப்பதையும் நிறுத்திக்கொண்டாராம் முஹம்மது.

Dr.Anburaj said...

யிஷா அறிவித்ததாவது: ஸவ்தா பின்ட் ஜமா தன் நாளை (முஹம்மது தன்னிடம் செலவிடும் நாளை) ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுத்தார். இதனால், முஹம்மது ஆயிஷாவின் இரண்டு நாட்கள் தங்குவார், அதாவது ஆயிஷாவின் நாளிலும், ஸவ்தாவின் நாளிலும் அவர் ஆயிஷாவின் வீட்டில் தங்குவார் [1]

ஆனால், ஏன் ஸவ்தா தன் உரிமையை விட்டுக்கொடுத்தார்?

தனக்கு துணையாக முஹம்மது செலவிடும் அந்த ஒரு நாளையும் ஏன் ஸவ்தா ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுக்க வேண்டும்? அல் காசிம் இபின் அபி பேஜா (Al-Qasim ibn Abi Beza) கூறினார்: முஹம்மது ஸவ்தாவை விவாகரத்து செய்வதாக கூறி ஒரு செய்தியை அனுப்பினார். அதன் பிறகு முஹம்மது ஆயிஷாவின் வீட்டிற்கு செல்வதற்காக அவ்வழியாக வருவார் என்று ஸவ்தா காத்திருந்தார். முஹம்மது அவ்வழியே வருவதை ஸவ்தா கண்டவுடன், அவரிடம் சென்று "உலக உயிர்களிலெல்லாம் உம்மை மேன்மைப்படுத்தியவனும், தன் வார்த்தைகளை உமக்கு வெளிப்படுத்தும் இறைவனின் பெயரில் உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன். ஏன் என்னை விவாகரத்து செய்தீர்கள்? நான் வயது சென்றவளாக இருக்கிறேன், எனக்கு ஆணின் துணை தேவையில்லை. ஆனால், கடைசி நாளில் உயிர்த்தெழும் போது உம்முடைய மனைவிமார்களின் கூட்டத்தில் நானும் உயிர்த்தெழவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார். ஆகையால் முஹம்மது தன் மனதை மாற்றிக்கொண்டார். மற்றும் ஸவ்தா கூறினார்: என்னுடைய நாளையும், இரவையும் நபியின் பிரியமானவருக்கு (ஆயிஷாவிற்கு) கொடுக்கிறேன் .... (பார்க்கவும் இபின் கதீர் விரிவுரை குர்‍ஆன் 4:128)

முஹம்மது விவாகரத்து செய்யவில்லை, ஆனால், செய்யவேண்டுமென்று விரும்பினார் என்று சிலர் கூறுகிறார்கள். டாக்ட‌ர் பின்ட் அஷ் ஷாடி கூறுகிறார்: கோலா பின்ட் ஹ‌கீம் (Khola bint Hakim) தான் ஸவ்தாவை முஹ‌ம்ம‌து திரும‌ண‌ம் செய்துக்கொள்ள‌வேண்டும் என்று அறிவுரை கூறினாராம். அந்த‌ நேர‌த்தில் ஆயிஷா 7 வ‌யதுடைய‌வ‌ராக‌ இருந்தாராம். கோலாவிடம் முஹ‌ம‌ம்து "யார் என்னுடைய‌ வீட்டை பார்த்துக்கொள்வார்க‌ள், யார் இறைத்தூத‌ருடைய‌ ம‌க‌ள்க‌ளை க‌வ‌னித்துக்கொள்வார்க‌ள்" என்று கேட்டாராம். அத‌ற்கு கோலா, "ஸவ்தாவை திரும‌ண‌ம் செய்துக்கொள்ளும்" என்றுச் சொன்னார்கள், இத‌ற்கு ந‌பி அங்கீக‌ரித்தார். ம‌ற்றும் ஸவ்தா முஹ‌ம்ம‌துவின் வீட்டை க‌வ‌னித்துக்கொள்ளவும், அவ‌ருடைய‌ ம‌க‌ள்க‌ளை பார்த்துக்கொள்ள‌வும் மிக‌வும் விருப்ப‌முடைய‌வ‌ராக‌ இருந்தார்க‌ள் [7].

இப்போது நமக்கு படம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அதாவது ஆயிஷா முஹம்மதுவின் காதலாக மாறினார், ஸவ்தா முஹம்மதுவின் மகள்களை கவனிக்கும் பணிவிடைக்காரியாக (ஆயாவாக‌) மாறினார்.

முஹம்மதுவின் முதல் மனைவி மரித்த பிறகு அவரின் வேதனையான‌ நேரத்தில் ஆதரவு அளித்து அவரைத் தேற்றி, இத்தனை ஆண்டுகள் அவரின் பிள்ளைகளை கவனித்து, சமைத்துப்போட்டு, துணிகளை துவைத்துப்போட்டு, எல்லாருக்கும் தேவையானதைச் செய்த ஸவ்தாவை இப்போது முஹம்மதுவிற்கு பிடிக்கவில்லை, அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். அவரது விவாகரத்திற்கு வேறு எந்த ஒரு காரணமும் இல்லை, இருக்கும் ஒரே காரணம், ஸவ்தா கிழவியாகி விட்டார், அவரிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச அழகும் இப்போது இல்லை.

Dr.Anburaj said...

குர்‍ஆன் கீழே உள்ள வசனத்தில் தம்பதிகளாக இருக்கும் கணவன் மனைவியின் மத்தியில் இருக்கும் அன்பு குறித்து அழகாக பேசுகின்றது.

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

குர்‍ஆன் சொல்லும் அந்த‌ அன்பு ம‌ற்றும் உவ‌ப்பு எப்ப‌டிப்ப‌ட்ட‌தாக‌ இருக்கிற‌து? அதில் உள்ள குறைபாடு என்ன என்ப‌தை இதுவரை நாம் க‌ண்ட‌ நிக‌ழ்ச்சி மூல‌ம் அறிந்துக்கொள்ள‌லாம்.

குர்‍ஆன் சொல்லும் அன்பு, இர‌க்க‌ம் போன்ற‌வைக‌ள் ஸவ்தாவிற்கு ந‌ட‌ந்த‌ நிக‌ழ்ச்சியில் காண‌ப்ப‌ட‌வில்லையே?

இந்த குர்‍ஆன் வசனத்தின் அடிப்படையில் முஹம்மது தண்டிக்கப்படுவாரா? நியாயந்தீர்க்கப்படுவாரா?

அல்ல‌து

குர்‍ஆனை விட‌ முஹ‌ம்ம‌து உய‌ர்ந்த‌வ‌ரா?

இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ நூல்களை எழுதிய ஆசிரியர் கீழ் கண்டவாறு எழுதுகிறார்:

வெறும் காமம், மோகத்தை மட்டுமே முக்கியம் என்று கருதி இருக்கும், நல்ல நடத்தை இல்லாத ஒரு மனிதன், இஸ்லாம் அங்கீகரிக்காததை செய்து, தன் மனைவியை எந்த ஒரு காரணமும் இல்லாமல் விவாகரத்து செய்தால் அவனுக்கு கொடுக்கப்படும் தண்டனை என்ன? இதற்கான பதில்: இப்படிப்பட்ட மனிதனை அல்லாஹ் தண்டிப்பான், இந்த உலகத்திலும், வரவிருக்கும் அந்த உலகத்திலும், அல்லாஹ் அவனை பழிவாங்குவான்.[8]

மேலே சொன்ன வரிகள் மிகவும் அழகாகவும் நியாயமானதாகவும் தென்படுகின்றது, எதுவரைக்கும்? அதே ஆசிரியர் அதே புத்தகத்தில் சில பக்கங்களுக்கு பிறகு என்ன சொல்லியுள்ளார் என்று நாம் படிப்பதற்கு முன்பாக மட்டுமே இவ்வரிகள் அழகாகத் தெரியும். அதே ஆசிரியர் எழுதுவதை படியுங்கள்: "எப்போது ஒரு பெண் தன் கணவனின் காமத்திற்கு மோகத்திற்கு உபயோகமில்லாதவளாக மாறுகிறாளோ, அவளிடம் இருக்கும் சில சரீர குறைபாடுகளினாலோ, அல்லது முதுமையினாலோ (வயது அதிமாகிவிட்டாளோ) அல்லது இப்படிப்பட்ட காரணங்களினால், ஒரு மனிதன் விவாகரத்து செய்ய அனுமதிக்கப்படுகின்றான்" [9].

ஒருவன் தன் மனைவி முதுமை அடைந்துவிட்டாள் என்பதால் அவளை விவாகரத்து செய்ய அனுமதிக்கப்படுகிறார். இதற்கு மிகவும் பொருத்தமான எடுத்துக்காட்டாக முஹம்மது வர்ணிக்கப்படுகிறார். முஹம்மது தான் ஒரு நல்ல கணவராக இருப்பதாக குர்‍ஆனிலே தனக்கு தானே புகழ்ந்துக்கொள்கிறார்:

"மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்" குர்ஆன் 68:4.

வேறு வகையாகச் சொல்லவேண்டுமானால், ஒரு ஹதீஸ் கூறுகின்றபடி "முஹம்மதுவின் நடத்தை தான் குர்‍ஆனில் வெளிப்படுகிறது".

ஆனால், டாக்டர் பின்ட் அஷ் ஷாடி முஹம்மது ஒரு மனிதர் தானே என்றுச் சொல்லி, அவருக்காக வக்காளத்து வாங்குகிறார்.

ஆக, குர்‍ஆன் தான் முஹம்மதுவின் நடத்தை, மற்றும் முஹம்மது வெறும் சாதாரண மனிதர் தான். இக்கட்டுரையை படிப்பவர்களுக்கு இப்போது எல்லா விஷயமும் புரிந்து இருக்கும்.

Dr.Anburaj said...

The above article is available in www.isakoran.
Readers may visit that Web to get more information.

Dr.Anburaj said...

Deadly silent for long. Have not you found any explanation for the above inhuman behaviour of Mr.Mohammed, embodiment of under civilised Arab culture.

Post a Comment

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa AAli Muhammad

In the Name of Allah - Allahumma Salli Ala Muhammad wa
AAli Muhammad